ப
பணி நிரந்தரத்தை நோக்கி காத்திருக்கும் எம்ஆர்பி செவிலியர்களுக்கு நேற்று முதல் நேரடி பணி நியமன ஆணைகள் அனுப்பப்படுவதாக தகவல்.
எம்ஆர்பி செவிலியர்கள் தங்களுக்கான பணி நியமன ஆணைகள் வரப் பெற்றுள்ளதா என்பதை தங்களுக்குரிய இணை மற்றும் துணை இயக்குனர் அலுவலகங்களில் கேட்டு தெரிந்து கொள்ளவும்.
எந்த எண்ணிக்கை வரை பணி நியமன ஆணைகள் அனுப்பப்பட்டுள்ளது மேலும் எந்த எண் வரை அனுப்பப்படும் போன்ற தகவல்கள் ஓரிருநாளில் அப்டேட் செய்யப்படும்.
மாண்புமிகு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஐயா அவர்களின் சீரிய முயற்சியால் தமிழகம் முழுவதும் ஆறு மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் நிறுவப்பட உள்ளது.
இதன் மூலம் வரும் மாதங்களில் 500 முதல் 1000 வரை கூடுதலான செவிலியர்கள் பணி நிரந்தரம் பெற வாய்ப்புள்ளது.
ரவி சீத்தாராமன்
www.tnfwebsite.com
9789 3435 91
www.facebook.com/CBNURSES
முக்கிய தகவல்: இந்த வலைத்தளத்தில் உள்ளவை எனது தனிப்பட்ட கருத்துக்கள். இதனை என்னுடைய பணியுடனோ அல்லது நான் இயங்கும் அமைப்புடனோ சேர்த்து பார்த்தலாகாது.