Wednesday, April 11, 2018

3261 TO 9442 MRB செவிலியர்களுக்கு பணி மாறுதல் கலந்தாய்வு


நாளை முதல் வரும் 20 ஆம் தேதி முடிய
கலந்தாய்வில் கலந்து கொள்பவர்கள் கவனிக்க:

கண்டிப்பாக ஒரு வருடம் தற்பொழுது பணி புரியும் இடத்தில் பணி செய்து இருக்க வேண்டும்.

தங்கள் பணி ஆணையை தங்கள் நிலையத்தில் அட்டெஸ்ட் பெற்று கொண்டு வரவேண்டும்.

சர்விஸ் பர்டிகுலர்ஸ் கண்டிப்பாக பூர்த்தி செய்து கொண்டுவரவேண்டும்.

www.tnfwebsite.com





Tuesday, April 3, 2018

MRB பணி மாறுதல் கலந்தாய்வு தேதிகள் சிறுமாற்றம்

நிர்வாக காரணகளுக்காக MRB செவிலியர்களுக்கு நடைபெற்று கொண்டு இருக்கும் பணி மாறுதல் கலந்தாய்வில் தேதிகளில் சிறு மாற்றம் செய்யப்பட்டு அதிகாரபூர்வமாக வெளியிடபட்டு உள்ளது.