MRB மூலம் நியமிக்க பட்ட செவிலியர்களின் MRB S.NO 1388 வரை உள்ள செவிலியர்களின் சர்விஸ் பர்டிகுலர்ஸ் DMS அலுவலகத்தால் கோரப்பட்டுள்ளது.
கீழே குறிப்பிட்ட படிவத்தில் பூர்த்திசெய்து தங்கள் அலுவலகத்தில் கையொப்பம் பெற்று JD மற்றும் DD அலுவலகத்தில் சர்மர்பிக்கவும். இதனை மெயில் மூலமாகவும் 2/3/2018 முன்னர் அனுப்ப வேண்டியும் அதேபோல் HARD காப்பியை தபால் மூலமாக அனுப்பவும் DMS அலுவலகத்தால் கேட்டு கொள்ள பட்டு உள்ளது.
இவ்வாறான தகவல்கள் பெரும்பாலும் கோரபடுவது பணி நிரந்தரம் செய்வதற்காகவே கோரப்படும். எத்தனை பேருக்கு என்பது விரைவில் தெரியவரும்.

சர்வீஸ் பர்டிகுலர்ஸ் FORMAT
No comments :
Post a Comment