Wednesday, April 12, 2017

பணிமாறுதல் கலந்தாய்வு-19/04/2017-20/04/2017

       "கடந்த வருடம்
         19/04/2016--------20/04/2016 
முறையே நான்கு வருடம், ஒரு வருடம் பணி நிறைவு செய்து இருக்க வேண்டும்." 



FOUR YEAR COMPLETED SENIORS AS ON 19/04/2016
TRANSFER COUNSELING DATE:19/04/2017

19/04/2017 அன்று பணி மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள:

கடந்த வருடம் 19/04/2016 அன்று நான்கு வருடம் நிரந்தர பணியில் பணி நிறைவு செய்து இருக்க வேண்டும்.


MORE THAN ONE YEAR TO LESS THAN FOUR YEARS COMPLETED SENIORS AS ON 20/04/2016
TRANSFER COUNSELING DATE:20/04/2017


20/04/2017 அன்று பணி மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள:
கடந்த வருடம் 20/04/2016 அன்று குறைந்தது ஒரு வருடம் நிரந்தர பணியில் பணி புரியும் இடத்தில் பணி நிறைவு செய்து இருக்க வேண்டும்.