www.facebook.com/CBNURSES
முக்கிய தகவல்: இந்த வலைத்தளத்தில் உள்ளவை எனது தனிப்பட்ட கருத்துக்கள். இதனை என்னுடைய பணியுடனோ அல்லது நான் இயங்கும் அமைப்புடனோ சேர்த்து பார்த்தலாகாது.
Monday, April 17, 2017
Wednesday, April 12, 2017
பணிமாறுதல் கலந்தாய்வு-19/04/2017-20/04/2017
"கடந்த வருடம்
19/04/2016--------20/04/2016
முறையே நான்கு வருடம், ஒரு வருடம் பணி நிறைவு செய்து இருக்க வேண்டும்."
FOUR YEAR COMPLETED SENIORS AS ON 19/04/2016
TRANSFER COUNSELING DATE:19/04/2017
TRANSFER COUNSELING DATE:19/04/2017
19/04/2017 அன்று பணி மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள:
கடந்த வருடம் 19/04/2016 அன்று நான்கு வருடம் நிரந்தர பணியில் பணி நிறைவு செய்து இருக்க வேண்டும்.
TRANSFER COUNSELING DATE:20/04/2017
20/04/2017 அன்று பணி மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள:
கடந்த வருடம் 20/04/2016 அன்று குறைந்தது ஒரு வருடம் நிரந்தர பணியில் பணி புரியும் இடத்தில் பணி நிறைவு செய்து இருக்க வேண்டும்.
Sunday, April 2, 2017
Subscribe to:
Posts
(
Atom
)