நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணி புரியும் நிரந்தர மற்றும்
தொகுப்பூதிய செவிலியர்களுக்கு அடுத்த மூன்று மாதத்திற்கு (மார்ச் வரை) நிதி
ஒதுக்கிடு வந்துள்ளது.
எனவே UPHC யில் பணிபுரியும் செவிலியர்கள் ஊதியம் சமந்தமாக ஏதேனும் குழம்ப்பம் இருந்தால் இதனை பயன்படுத்தி கொள்ளவும்.
No comments :
Post a Comment