MRB மூலம் தேர்தெடுக்கபட்ட செவிலியர்களுக்கு மகப்பேறு விடுப்பு உண்டு என்பதற்கான அரசு ஆணை மேலும் பணி நிரந்தரம் ஆகி ஒரு வருடத்திற்குள் மகப்பேறு விடுப்பு
எடுத்தாலும் அவர்களுக்கும் சம்பளத்துடன் கூட மகப்பேறு விடுப்பு என்பதற்கான
அரசு ஆணை அல்லது சுற்றறிக்கை இங்கு தரவேற்றம் செய்யப்பட்டு உள்ளது.
எப்படி இருந்தாலும் இதனை நம்மவர்களுக்கு புரிய வைத்து அமல்படுத்தவைப்பதே ஒரு பிரசவத்தை போல கஷ்டமானது தான்.
முயலுவோம்.