www.facebook.com/CBNURSES
முக்கிய தகவல்: இந்த வலைத்தளத்தில் உள்ளவை எனது தனிப்பட்ட கருத்துக்கள். இதனை என்னுடைய பணியுடனோ அல்லது நான் இயங்கும் அமைப்புடனோ சேர்த்து பார்த்தலாகாது.
Wednesday, December 28, 2016
Finally
வருகிற 03:01:2017 ல் செவிலியர் கண்காணிப்பாளர் நிலை 2 இடமாற்றம் கலந்தாழ்வு நடைப்பெறும் .
மேலூம் 04-01-2017 அன்று செவிலியர் கண்காணிப்பாளர் நிலை 2 க்கான பதவி உயர்வு கலந்தாழ்வு DMS. ல் 6 வது மாடியில் 272 பேருக்கு நடைப்பெறும்.
அதனை தொடர்ந்து நமது தொகுப்பூதிய செவிலியர்களுக்கு பணி நிரந்தர கலந்தாய்வு வர இருக்கிறது.
இதற்காக உழைத்த அனுமதி அளித்த அனைவருக்கும் நன்றி
Saturday, December 17, 2016
GRADE II - CB TO REGULAR ?
GRADE II கவுன்சிலிங் வைப்பதற்கு சில பேருடைய சர்வீஸ் பர்டிகுலர்ஸ் வந்து சேரவில்லை என்று தகவல்.
அது அடுத்த வாரதிற்குள் வருவதற்கான ஏற்பாடுகள் நடத்து வருவதாக தகவல்.
அதன் பிறகு GRADE II கவுன்சிலிங் நடத்தபடும் என தகவல்.
இது நடந்த உடனே CB TO REGULAR கவுன்சிலிங் நடக்கவாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிகின்றன.
செவிலியர்களின் வாழ்வே சோதனை?
எந்த நேரத்துல இந்த துறையை கண்டுபிடிச்சாங்கனு தெரியல?
பிள்ளைகள் பாவம் எப்போ வரும் ?
எத்தனை பேருக்கு வரும்?
2010 பேட்ச் எப்போ முடியும் ?
ஒரே விசயம் உறுதி கண்டிப்பா ரெகுலர் அதிகமான எண்ணிகையில் வர இருக்கிறது
ஆனால் இந்த காலதாமதம் என்ற கத்தி கழுத்தை அறுத்துகொண்டு இருப்பது தான் வேதனையையும் வாதனையும் தருகிறது.
நமக்கு ரெகுலர் வர்றதுக்கு முயற்சிகள் நடக்குறப்போ
நம்ம ட்ரெய்ன்ல போனா
நம்ம யோகம் பிளைட்ல போகுது
யார குத்தம் சொல்ல
சுனாமி வருது
சின்ன தேர்தல் வருது
பெரிய தேர்தல் வருது
டெங்கு வருது
தானே புயல் வருது
வர்தா புயல் வருது
வரம் கொடுத்த தெய்வம் அம்மாவே இறந்துடாங்க
என்ன ராசி டா நமக்கும் நம்ம துறைக்கும் ? சாமி
ரவி சீத்தாராமன்
Monday, December 5, 2016
தமிழகம் இருண்டது
சகாப்தம் சரிந்தது.
தமிழகத்தையும் தமிழக மக்களையும்
நிரந்தரமாக கண்ணீரில் மிதக்கவிட்டு
இன்று அம்மா மறைந்தார் .
பெண் என்ற வார்த்தையே அம்மாவால்
பெருமைப்பட்டது.
எல்லா சூழ்ச்சிகளையும் சூழ்நிலைகளையும்
கடந்து நின்றார் வென்றார்.
அம்மா.
பேசிய கடைசி வார்த்தை
விட்ட கடைசி மூச்சு
எங்களால்
எங்கள் மருத்துவதுறையால்
உங்களை காக்க முடியவில்லையே என்று எண்ணும்போது
கண்ணீர் வருகிறது தாயே
மன்னியுங்கள் எங்களை
முடிவெடுத்த அவனோடு முடியவில்லை எங்களால்
வரலாறே உங்களை வணங்கும்
சகாப்தம் சரிந்தது.
தமிழகத்தையும் தமிழக மக்களையும்
நிரந்தரமாக கண்ணீரில் மிதக்கவிட்டு
இன்று அம்மா மறைந்தார் .
பெண் என்ற வார்த்தையே அம்மாவால்
பெருமைப்பட்டது.
எல்லா சூழ்ச்சிகளையும் சூழ்நிலைகளையும்
கடந்து நின்றார் வென்றார்.
அம்மா.
பேசிய கடைசி வார்த்தை
விட்ட கடைசி மூச்சு
எங்களால்
எங்கள் மருத்துவதுறையால்
உங்களை காக்க முடியவில்லையே என்று எண்ணும்போது
கண்ணீர் வருகிறது தாயே
மன்னியுங்கள் எங்களை
முடிவெடுத்த அவனோடு முடியவில்லை எங்களால்
வரலாறே உங்களை வணங்கும்
Sunday, December 4, 2016
மதுரை மருத்துவ கல்லுரி மருத்துவமனையில் கூடுதல் நிரந்தர செவிலிய பணி இடங்கள் கனவா நனவா?

தமிழகம் முழுவதும் நாம் கேள்விபட்ட கருவேலம் மரங்கள் பிரச்னை முதல் குழந்தைகள் திருட்டில் மருத்துவமனைகளில் கேமெரா பொருத்துதல், ஸ்கேன் சென்டர் பிரச்சனைகள் மற்றும் மருத்துவர்கள் பற்றாகுறை, உடல் உறுப்பு மாற்று, புற்றுநோய்கான சிகிச்சை மற்றும் பாதிக்கபட்ட பொதுமக்களுக்கு நிவாரணம் பெற்று தருதல் போன்ற பல்வேறு தளங்களில் இவரின் பங்கு அளப்பரியது.
அதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவகல்லுரி மருத்துவமனைகளில் உள்ள செவிலியர் பற்றாகுறைபற்றி கேள்விபட்டு அதனை சரி செய்ய தன்னால் இயன்றதை செய்வேன் என உறுதி அளித்து இருந்தார்.
அதனை தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒருபகுதியாக மதுரை உயர்நிதி மன்றத்தில் வழக்கு தொடுத்து அதனை நடத்தி வருகிறார்.
கடந்த வாரம் நடைபெற்று முடிவுற்ற வழக்கில் மாண்புமிகு நீதி அரசர் மதுரை மருத்தவகல்லூரியில் உள்ள 800 அதிகமான செவிலியர் பற்றாக்குறை பற்றி கேள்விபட்டு அதற்கான விளக்கம் கேட்டுள்ளார்கள். இதன் தொடர்ச்சியாக விரைவில் அந்த வழக்கில் தீர்ப்பு வெளிவர வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார் திரு. ஆனந்தராஜ் அவர்கள்.
Subscribe to:
Posts
(
Atom
)