Wednesday, August 3, 2016

Upto 476

💐தமிழ் நாடு அரசு ஒப்பந்த செவிலியர்கள் நலச்சங்கம்💐 04.07.2016 நாளை பணி நிரந்தர கலந்தாய்வு நடைபெற உள்ளது.. 307 நபர்களுக்கு S.no 151 முதல் 458 வரை உள்ளவர்களுக்கு நடைபெறுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.. தற்பொழுது சங்கத்தினால் எடுக்கப்பட்ட முயற்சியினால் 18 விடுபட்ட (Absent and Abscanded)இடங்கள் கண்டறிந்து ,உயர் அதிகாரிகளிடம் பரிந்துரை செய்து தற்பொழுது அனுமதி பெற்றுள்ளோம்.. S.no 151 முதல் S.no 476 வரை உள்ளவர்களுக்கு 04.07.2016 நாளை கலந்தாய்வு நடைபெற உள்ளதாக தற்பொழுது நமக்கு அதிகாரப்பூர்வமாக தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது... எனவே,தற்பொழுது கூடுதலாக தெரிவிக்கப்பட்டுள்ள S.no 458 முதல் 476 வரை உள்ள நபர்களுக்கு இந்த தகவல் அறிந்தவர்கள் தெரிவிக்கவும்.... மேலும்,நாளை கலந்தாய்வில் கலந்து கொள்ள இருப்பவர்களில் சிலரது Service Particulars இன்னும் வந்து சேரவில்லை... அவர்களுடைய விவரங்கள் பின்வருமாறு அனுப்பப்படுகிறது... கலந்தாய்வில் கலந்து கொள்ள இருப்பவர்களில், Service Particulars அனுப்ப இயலாதவர்கள் நேரில் வரும் பொழுது கண்டிப்பாக கொண்டு வரும்படி கேட்டுக் கொள்கிறோம்.... இப்படிக்கு தமிழ் நாடு அரசு ஒப்பந்த செவிலியர்கள் நலச்சங்கம்