அவசர நேரங்களில்
108 உடன் செல்லும் செவிலியர்களுக்கு
ரூபாய் 500 வழங்க
மரியாதையைகுரிய திட்ட இயக்குனர் (TNHSP)
அவர்கள் ஆணை வெளியிடு.
இத்தனை நோயாளிகள் நலசங்க நிதியில் இருந்து வழங்க வேண்டி ஆணை பிறப்பிக்கபட்டு உள்ளது.
அதற்கான ஆணை இங்கு தரவேற்றம் செய்யபட்டு உள்ளது.
No comments :
Post a Comment