RED ALERT-2008 பேட்ச்-S.NO 1501 முதல் 1600 வரை
நாளை மாலை மூன்று மணி அளவில் தான் கவுன்சலிங் DMS வளாகத்தில்.
பதட்டபடாமல் கிளம்பவும்,.
நாளை முதல் 100 நபர்களுக்கு கலந்தாய்வு
இதன் பின்னர் என்ன என்பது பின்னர் தெரிவிக்க படும்.
முக்கிய உயர் அதிகாரிகளிடம் இது சமந்தமாக உறுதிபடுத்தபட்டு விட்டது.
தயவு செய்து நாளை சென்று அந்த இடம் கெடைக்க வில்லை இந்த இடம் கெடைக்க வில்லை என ஏதும் சண்டை போட்டு கொண்டு இருக்க வேண்டாம்.
நீங்கள் சண்டை போட்டால் பின்னால் உள்ள செவிலியர்களுக்கு சாவுதான்.
போற சத்தமும் வர்ற சத்தமும் வெளிய கேக்க கூடாது.
ஏனென்றால் நமக்காக நமது அதிகாரிகள் மெனக்கெட்டது அதிகம்.
ரவி சீத்தாராமன்
(9789 3435 91)

No comments :
Post a Comment