0.0001% ERROR COMMUNICATION GAP
ஏற்கனவே பதிந்து இருந்தாலும் மீண்டும் பதிவிடவும்.
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு செவிலியர்களின் விவரங்களை இணையதளம் மூலம் தொகுக்கும் பணியை ஆரம்பித்து உள்ளோம்.
பணி நிரந்தரம்சமந்தமான பணிகளிலும், பணி மாறுதல், ரெகுலர் போன்ற விசயங்களால் செவிலியர்கள் அனைவரும் வெவ்வேறு இடங்களுக்கு சென்று விட்டதோடு, இது சமந்தமான பணிகளில் புதிய உத்வேகத்தை ஏற்படுத்தவும், மேலும் புதிதாக MRB செவிலியர்களும் வந்துள்ள காரணத்தால் ஏற்கனவே சேகரித்த தகவலை மாற்றி அமைக்க வேண்டியுள்ளது.
தங்களுடைய நண்பர்கள் மற்றும் உடன் பயின்ற சகோதரசகோதரிகளின் விவரங்களை அவர்கள் விரும்பினால் நீங்களே பதிவு செய்து விடவும்.இதன் மூலம் செவிலியதுறை சமந்தமான அனைத்து நிகழ்வுகளையும், பிரச்சனைகள் உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கவும் சரி செய்வதும் சுலபமாக்கபடும்.
மேலும் கவுன்சலிங் மற்றும் அரசானை, மற்றும் பல்வேறு துறை சமந்தமான தகவல்களை எளிதாக தெரிவிக்க முடியும். மேலும் செவிலியசமூகத்தின் அனைத்து சகோதரசகோதரிகளை ஒரே நேர்கோட்டில் இணைப்பது நமது துறையின் வருங்களாக நலனுக்கு மிகவும் இன்றியமையாது என்ற காரணத்தால் இந்த பணி மேற்கொள்ளபடுகிறது.
அதே போல் மருத்துவகல்லுரி மருத்துவமனையில் சகோதரசகோதரிகள் தங்களுக்கு நிலையத்தில் உள்ள இணையம் பயன்படுத்தாத சீனியர் செவிலியர்களின் பெயர்களை தொலைபேசி எண்களை மட்டும் பதிந்து விடவும்.
அதே போல் MRB செவிலியர்களும் அதாவது MRB தேர்வு எழுதி அரசு பணியில் தற்பொழுது உள்ள செவிலியர்களும் தங்களை பற்றிய விவரங்களை இங்கே பதிவிடுவும்.
மேலும் செவிலியசமூகத்தின் அனைத்து சகோதரசகோதரிகளை ஒரே நேர்கோட்டில் இணைப்பது நமது துறையின் வருங்களாக நலனுக்கு மிகவும் இன்றியமையாது என்ற காரணத்தால் இந்த பணி மேற்கொள்ளபடுகிறது.
கீழ்க்கண்ட படிவத்தில் ஏதேனும் குறைகள் அல்லது தங்களுடைய ஆலோசனைகள் கருத்துகள் ஏதேனும் இருந்தால் கீழ்க்கண்ட Email முகவரிக்கோ அல்லது அலைபேசி எண்ணிற்கோ தெரிவிக்கவும்.
tnnurses@gmail.com
நன்றி
ரவி சீத்தாராமன்
No comments :
Post a Comment