2009 பேட்சை சேர்ந்த அதாவது 2011 பணியில் இணைந்த அனைத்து சகோதரிகளும் சர்வீஸ் பர்டிகுலர்சை தயார் நிலையில் வைத்து கொள்ளவும்.
சர்வீஸ் பர்டிகுலர்ஸ் பார்மெட் இங்கு தரவேற்றம் செய்துள்ளோம்.
அனைத்து சகோதரிகளும் இத்தனை தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தங்கள் மெடிக்கல் ஆபிசரிடம் or BMO OR OS யாராவது ஒருவரிடம் கையொப்பம் மற்றும் சீல் பெற்று ஸ்கேன் செய்து வைத்து கொள்ளவும்.
மூன்று காப்பியை கையொப்பம் மற்றும் சீல் பெற்று வைத்து கொள்ளவும்.
அதில் ஒரு காப்பியை ஸ்கேன் செய்து நமது ஈமெயில் முகவரி மற்றும் WHATSAPP இரண்டிற்கும் கண்டிப்பாக அனுப்பி வைக்கவும்.
WHATSAPP எண்
9789 3435 91
கால் செய்து CONFORM லாம் செய்ய வேண்டாம். அனுப்பி விட்டால் WILL TAKE CARE.
இதனை மொத்தமாக DMS அலுவலகத்தில் சேர்ந்து விடுவோம்.
ஒரே நாளில் திடீரென கேட்டால் அனைவருக்குமே சிரமம்.
DMS அலுவலகத்திற்கு EMAIL அல்லது கொரியரில் அனுபினால் இதனை தனியாக பிரித்து எடுக்கவே அவர்களுக்கு ரெண்டு நாள் ஆகும். தற்பொழுது உள்ள சூழலில் அது தேவை இல்லாத தலைவலி.
2009 பேட்ச்சிற்கு எந்த சீரியல் நம்பர் வரை என்பது துல்லியமாக தெரியாவிட்டாலும் கிட்டதட்ட 1200 சீரியல்லில் இருந்து 1300 சீரியல் வரை வர வாய்ப்புள்ளது.
மீதம் உள்ள நபர்களுக்கும் சேர்த்து கேட்க காரணம் மீதம் உள்ள நபர்களுக்கும் எப்படியும் பணி நிரந்தரம் பெற முயற்சிகள் மேற்கொள்ளபடும். அப்பொழுது மீண்டும் இத்தனை கேட்க வேண்டிய அவசியம் இருக்காது என்ற காரணத்தால் தான்.
உடனே பிரதர் அப்போ 2010 பேட்ச்கு கேட்க மாட்டேகிரிங்க அப்போ எங்களுக்கு வாராத முயற்சி மேற்கொள்ள மாட்டிங்கலானு கேட்டுராதிங்கபா. கண்டிப்பா கூடிய விரைவில் அதையும் கேட்போம்.
நன்றாக கவனித்து கொள்ளுங்கள் முக்கிய குறிப்பு
நீங்கள் ஸ்கேன் செய்து ATTACH செய்து அனுப்பும் நகலை கீழ்கண்ட FORMATஇல் மட்டும் RENAME செய்து அனுப்பவும். இல்லையெனில் 1700 பேருக்கு மேலே டவுன்லோட் செய்து அதனை பிரிப்பது பெரிய குழப்பம் ஆகிவிடும்.
இதனை நீங்கள் சரியாக செய்தீர்கள் என்றால் வரிசைபடுத்த
ஒரு நொடி வேலை
தவறாக செய்தால்
ஒரு நாள் வேலை
PLSSSSSSSSSSSSSSSS
நீங்கள் ATTACH செய்து அனுப்பும் FILE கீழ்க்கண்ட FORMATஇல் கண்டிப்பாக இருக்க வேண்டும்.
RENAME FILE SHOULD BE FOLLWING FORMAT
EXAMPLE
1792 RAVI 2008
அதாவது உங்களுடைய ரேங்க் நம்பர் (APPT SI.NO)
பெயர்
பேட்ச்
APPT SI.NO NAME BATCH
tnnurses@gmail.com
WHATSAPP NUMBER
9789 3435 91
ரவி சீத்தாராமன்
இந்த வாரம் வியாழகிழமைக்குள் அனுப்பி விடவும்
இதனை தரவிறக்கம் செய்ய இதன் மேல் கிளிக் செய்யவும்
நிரப்ப வேண்டிய FORMAT எடுத்துகாட்டுWHATSAPP NUMBER
9789 3435 91
ரவி சீத்தாராமன்
இந்த வாரம் வியாழகிழமைக்குள் அனுப்பி விடவும்
இதனை தரவிறக்கம் செய்ய இதன் மேல் கிளிக் செய்யவும்
No comments :
Post a Comment