Wednesday, February 3, 2016

2008 பேட்ச் செவிலியர்கள் 319 பேருக்கு ரெகுலர் கவுன்சிலிங்-05/02/2016

2008 பேட்சை சேர்ந்த தொகுப்பூதிய செவிலியர்களில் அடுத்து உள்ள 1013 முதல் 1400 வரை உள்ள செவிலியர்களுக்கு ரெகுலர் கவுன்சிலிங் வரும் 05/02/2016 அன்று DMS வளாகத்தில்.

மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கு நன்றிகள்

வார்த்தைக்காக அல்ல வாழவைத்த்தமைக்காக 

இதே போல் அனைத்து தொகுப்பூதிய செவிலியர்களை வாழ வகைசெய்யுங்கள்.