பணியில் இருந்து உடனே விடுவிக்க(relieve order) உத்தரவு.
மெயில் மட்டுமே போதும் பிரிண்ட் காப்பி அனுப்பபட மாட்டது என தெரிவிக்கபட்டது உள்ளது.
மேலும் உடனே அனைத்து NCD செவிலியர்களையும் உடனடியாக விடுவிக்கவேண்டும் என்று தெரிவித்து உள்ளார்கள்.
மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கும், மாண்புமிகு சுகாதார துறை அமைச்சர் ஐயா அவர்களுக்கும், மரியாதைக்குரிய சுகாதார துறை செயலர், DMS, DPH சார் அவர்களுக்கு தொகுப்பூதிய செவிலியர் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
80 MB FILE கொஞ்சம் கடினம் தரவிறக்கம் செய்வது.
NCD ORDER COPY CLICK TO DOWNLOAD
No comments :
Post a Comment