மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கு நன்றி
பணிமாறுதல் கலந்தாய்வு தேதிகள்: 4.8.2015, 5.8.2015, 6.8.2015
நடைபெறும் இடம்: Health and Family Welfare Training Centre, Egmore, Chennai-8


கடந்த வாரம் தமிழ்நாடு அரசு தொகுப்பூதிய செவிலிய நலசங்கத்தின் சார்பாக
மாண்புமிகு சுகாதார துறை அமைச்சர் மற்றும் மரியாதைக்குரிய சுகாதார துறை செயலர்
அவர்களை சந்தித்து பணி நிரந்தரம் மற்றும் கடந்த ஐந்து ஆண்டுகளாக எங்களது
தொகுப்பூதிய செவிலியர்கள் எந்த வித பணி கலந்தாய்வும் நடத்தபடாமல் குடும்பத்தை
விட்டு வெகுதொலைவில் பணி புரிகின்றனர்.
இதனால் எங்களது தொகுப்பூதிய
செவிலியர்களுக்கு குறைந்தபட்சம் MRB
மூலம் புது செவிலியர்களை நியமிக்கும் முன்னர் ஐந்து வருடங்களாக தமிழக
அரசின் கீழ் பணிபுரியும் எங்களது தொகுப்பூதிய செவிலியர்களுக்கு ஒரு பணி மாறுதல்
கலந்தாய்வு வைத்து அவர்கள் குடும்பத்தோடு இருந்து பணியை மேலும் சிறப்பாக செய்ய
வழிவகை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம்.
நமது மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள் தலைமையில் வழிகாட்டுதலில்
சுகாதாரதுறையை சிறப்பாக நடந்தி கொண்டு இருக்கும் நமது மாண்புமிகு சுகாதாரதுறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் ஐயா
அவர்கள் நமது கோரிக்கை கனிவோடு பரிசிலித்து உங்களது கோரிக்கை நியாமான கோரிக்கை அதை
கண்டிப்பாக நிறைவேற்றி தருகிறேன் என்று உறுதி அளித்தார்.
அதே சுகாதார துறை செயலர் அவர்களும் கண்டிப்பாக நமது கோரிக்கை பரிசிலிக்க
படும் என்று தெரிவித்தார்.
நமது மாண்புமிகு தமிழக சுகாதார துறை அமைச்சர் சொன்னதோடு நின்று விடாமல்
தொகுப்பூதிய செவிலியர்களின் இடர்பாடுகளை புரிந்து உடனடியாக அனைத்து தொகுப்பூதிய செவிலியர்களுக்கும்
(NCD, RCH, NICU, MMU, CEMONC,…………..ETC) வரும் 4.8.2015, 5.8.2015, 6.8.2015
ஆகிய
தேதிகளில் கலந்தாய்வு நடத்த உத்தரவிட்டு உள்ளார்கள்.
இதற்காக
நமது மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கும்
நமது
மாண்புமிகு சுகாதாரதுறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் சார் அவர்களுக்கும்
மரியாதையைகுரிய
சுகாதாரதுறை செயலர் அவர்களுக்கும் அனைத்து செவிலியர்கள் சார்பாகவும் தொகுப்பூதிய
செவிலிய சங்கத்தின் சார்பாகவும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றியை காணிக்கை ஆக்குகிறோம்.
நமது கோரிக்கையை அதிகாரிகள் மட்டும் அமைச்சர்கள் மத்தியில் கொண்டு செல்ல பேருஉதவியாக இருந்த மரியாதைக்குரிய சிவகங்கை மாவட்ட சட்டமன்ற உறுப்பினர் திரு. குணசேகரன் ஐயா அவர்களுக்கு அனைத்து தொகுப்பூதிய செவிலியர்கள் சார்பாக நெஞ்சார்ந்த நன்றி.
கவுன்சிலிங் சமந்தமான முக்கிய குறிப்பு:
1.
கவுன்சிலிங் கலந்து கொள்ள விருப்பம் உள்ள அனைத்து செவிலியர்களும் கவுன்சிலிங்
வரும் பொழுது SERVICE CERTIFICATE கண்டிப்பான முறையில் கொண்டு வர வேண்டும்.(FROM MO, BMO, OR OS)
2.
SERVICE
CERTIFICATE இல்லாத செவிலியர்கள் பணி மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள அனுமதிக்கபட
மாட்டார்கள்.
NCD செவிலியர்கள் கவுன்சிலிங் முக்கிய குறிப்பு:
அனைத்து
NCD செவிலியர்களுக்கும்
ஆறாம்
தேதி தான் கவுன்சலிங்
NCD செவிலியர்கள்
கண்டிப்பான முறையில் தங்களது
பணி
நியமன ஆணை மற்றும் சர்விஸ் சர்டிபிகேட்
(APPOINTMENT ORDER AND SERVICE CERTIFICATE) கொண்டு வரவேண்டும்.
மேலும்
NCD செவிலியர்கள்
NCD SCEHEME மட்டுமே மாற்றபடுவர். ஆனால் எல்லா மாவட்டங்களுக்கும் NCD SCHEME ற்கு பணி மாறுதல் பெற்று கொள்ளலாம்.
(PHASE 1 & PHASE 2)
(கீழ்கண்ட மாவட்டங்களில் உள்ள காலி பணி இடங்களுக்கு கீழ் கண்ட நாட்களில்
கலந்தாய்வு நடைபெறும். (அதாவது இந்த மாவட்டத்திற்கு TRANSFER வேண்டும் என்பவர்கள் மட்டும் இந்த நாட்களில் கலந்து கொள்ளவும்)
இது NCD க்கு பொருந்தாது, NCD
ஆறாம் தேதி மட்டுமே
ANNEXURE-I
Ref.No.49135/N1/3/2015,
dated.31.7.2015
DATE OF TRANSFER COUNSELLING
– 04-08-2015
Sl.No
|
Name of the
Districts
|
1
|
Kanyakumari
|
2
|
Thoothukudi
|
3
|
Tirunelveli
|
4
|
Ramanathapuram
|
5
|
Virudhunagar
|
6
|
Dindigul
|
7
|
Madurai
|
8
|
Theni
|
9
|
Sivagangai
|
10
|
Salem
|
11
|
Namakkal
|
12
|
Erode
|
13
|
Karur
|
14
|
Coimbatore
|
15
|
Tiruppur
|
16
|
The Nilgiris
|
//
True copy // forwarded //
ANNEXURE-II
Ref.No.49135/N1/3/2015,
dated.31.7.2015
DATE OF TRANSFER COUNSELLING
– 05-08-2015
Sl.No
|
Name of the
Districts
|
17
|
Dharmapuri
|
18
|
Krishnagiri
|
19
|
Trichy
|
20
|
Pudukottai
|
21
|
Perambalur
|
22
|
Ariyalur
|
23
|
Thanjavur
|
24
|
Tiruvarur
|
25
|
Nagapattinam
|
26
|
Cuddalore
|
27
|
Villupuram
|
28
|
Vellore
|
29
|
Thiruvannamalai
|
30
|
Tiruvallore
|
31
|
Kancheepuram
|
32
|
Chennai
|
(Sd.) Dr. A. Chandranathan,
Director of Medical and Rural
Health Services
//True Copy/Forwarded//
Administrative Officer.
ANNEXURE-III
Ref.No.49135/N1/3/2015,
dated.31.7.2015
DATE OF TRANSFER COUNSELLING
– 06-08-2015
NCD staff nurses
(appointed through DMS only)
|
Existing
vacancies in Phase I districts and Phase II District.
|
By E-mail:
Ref.No.49135/N1/3/2015 Office of the Director of Medical and
Rural Health
Services,Chennai-6.
Dated: 31.7.2015.
Sub: Nursing Establishment - Transfer
Counselling for Contract Basis
Staff Nurses from 4.8.2015 to 6.8.2015 -
intimated- Regarding.
Ref: 1.
G.O(2D) No.131, Heath and Family
Welfare (A1) Department ,
dated 20.11.2007.
2. The Secretary to Government, Health and Family
Welfare
Department, Chennai-9, letter No.16275/AA1/2014-1,
dated
02.07.2014
.
3. This office Ref.No.49135/N1/3/2015 dated 23.07.2015
-----
The officer’s
mentioned in the address entry are informed that the Transfer Counselling for the post of Contract Basis Staff Nurses
is proposed to be conducted from 4.8.2015 to 6.8.2015 at 10 A.M. in the
venue of Health and Family Welfare
Training Centre, Egmore, Chennai-8 subject to the following
conditions.
Conditions:
1)
All the officers are requested to give
Service Certificate to the Contract Basis Staff Nurses who are willing to
attend the transfer counselling.
2)
Nobody will be permitted to attend the
counselling without service certificate.
3)
NCD Staff nurses should be intimated to
bring appointment order along with the service certificate. No NCD staff nurses will be permitted to
attend the counselling without appointment order and service certificate. They
are permitted to opt within NCD scheme only.
4)
No TA/DA will be granted for attending the Transfer
Counselling.
5)
This intimation of Transfer Counselling
must be exhibited in the Notice Board
of the institutions for information of all the Contract Basis Staff Nurses.
(Sd.)
Dr. A. Chandranathan, Director of Medical and Rural
Health Services.
To
All the Joint
Director of Health Services in the
State.
All Deputy Director
of Health Services in the State.
The Director of
Medical Education, Kilpauk, Chennai-6
The Director of
Public Health and Preventive Medicine,
Chennai-6.
Copy to:
The PC to the
Director of Medical and Rural Health Services, Chennai-6.
The PC to the Additional Director of Medical and Rural
Health Services (Medical),
Chennai-6.
Stock file/Spare
copy.
//True Copy/Forwarded//
Administrative
Officer.
// True copy // forwarded //