Wednesday, June 24, 2015

செவிலிய பணிக்கான MRB எக்ஸாம் தேர்வு ஹால் டிக்கெட் தேர்வுக்கு விண்ணப்பித்த அனைவர்க்கும் அனுப்பபட்டு விட்டது.

சில குழப்பான விஷயங்ககள் இருக்கிறது, அது ஏற்கனவே குழப்பத்தில் இருப்பதால் அதைபற்றி இங்கே தெரிவித்து மேலும் குழப்ப விருப்பம் இல்லை.

இருப்பினும் அதை பற்றி தீர ஆராய்ந்து தெளிவு பெறப்பட்டு பின்பு தெரிவிக்கபடும்.

ரவி சீத்தாராமன்