பண்ருட்டி அரசு மருத்துமனையில் பணி புரிந்த நமது தொகுப்பூதிய செவிலிய சகோதரி மகாலட்சுமி அவர்கள் நேற்று நடந்த பேருந்து விபத்தில் அகால மரணமடைந்தார்.
செங்கல்பட்டு செவிலிய பள்ளியில் செவிலியம் பயின்ற நமது சகோதரி கடந்த 2011 பணியில் இணைந்து தொகுப்பூதியத்தில் பணி புரிந்து வந்தார். நேற்று மதியம் பணிக்கு வரும் பொழுது எதிர்பாரத விதமாக நடந்த பேருந்து விபத்தால் பணி புரிந்த
அதே மருத்துவமனையில் போஸ்ட்மார்டம் செய்யபட்ட சோகம்.
அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம்வல்ல அந்த இறைவனை பிராத்திக்கிறோம்.
அதே மருத்துவமனையில் போஸ்ட்மார்டம் செய்யபட்ட சோகம்.
அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம்வல்ல அந்த இறைவனை பிராத்திக்கிறோம்.
No comments :
Post a Comment