MRB தேர்வு
புதிய தொகுப்பூதிய செவிலிய பணி நியமனம்
ஏற்கனவே ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர் பற்றாகுறை
GRADE II கவுன்சிலிங் WAITING
மேற்கண்ட விசயங்களுக்கு தீர்வு காண குறைந்தது இன்னும் ஒரு மாதம் ஆகும்.
எவ்வளவு பேருக்கு, எப்பொழுது போன்ற விவரங்கள் தெளிவாக பெற்ற உடன் தெரிவிக்கபடும்.
அனைவர்க்கும் பணி நிரந்தரம் பெற வேண்டும் இந்த ஆண்டு இறுதிக்குள், அதற்கான சிலபணிகளை
தொகுப்பூதிய செவிலிய சங்கத்தின் சார்பாக செய்து கொண்டு வருகிறோம்.
நிலவரம் என்ன என்று விரைவில் தெரிவிக்கபடும். அது வரமா இல்லை அடுத்தது கலவரமா என்று நாம் அனைவரும் இணைந்து தான் முடிவு செய்யவேண்டும்.
www.facebook.com/CBNURSES
முக்கிய தகவல்: இந்த வலைத்தளத்தில் உள்ளவை எனது தனிப்பட்ட கருத்துக்கள். இதனை என்னுடைய பணியுடனோ அல்லது நான் இயங்கும் அமைப்புடனோ சேர்த்து பார்த்தலாகாது.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment