தற்பொழுது 92
செவிலியர்களுக்கு GRADE 1 ப்ரோமோசன் பேனல்
வெளியிடபட்டு உள்ளது,
ஏற்கனவே 2014-15 குரிய GRADE II பேனலில் 300 கும் மேற்பட்ட செவிலியர்கள் உள்ளனர்.
அதே போல் 2015-16 குரிய GRADE II பேனலில் 200 கும் மேற்பட்ட செவிலியர்கள் உள்ளனர்.
இதை தவிர்த்து பத்து ஆரம்ப சுகாதார
நிலையங்கள் அரசு மருத்துவமனைகளாக தரம் உயர்த்தபட்டதால் 100 மேற்பட்ட செவிலிய பணி
இடங்கள் உருவாக்கபட்டு உள்ளது.
இதை தவிர்த்து பணி ஓய்வு, மற்றும் பணி மாறுதல்
போன்றவற்றின் தமிழகம் முழுவதும் நெறைய இடங்களில் செவிலிய காலி பணி இடங்கள் உள்ளது.
இந்த காலி பணிடங்கள், தகவல்கள் சரியாக சென்றடையாததின் காரணமாக அவ்வளவு
துல்லியமாக நிரப்பபடுவது இல்லை.
அதனால் இந்த தகவல்களை விரைவில் திரட்டவேண்டும்.
வழக்கம்போல் PAYWARD and TRAUMA CARE GO குழப்பத்தில் உள்ளது.
ஆக மொத்தத்தில் ஒரு 500 மேற்பட்ட இடங்கள்
இன்னும் இரண்டு மாதங்களில் நிரப்பபட வாய்ப்புள்ளது. இது அதிகாரபூர்வமானதோ அல்லது
துல்லியமான தகவலோ அல்ல.
PAYWARD and
TRAUMA CARE இந்த இரண்டையும் சரியாக முறையில் கேட்டு
பெற்று விட்டால் 1000 மேற்பட்ட பணி இடங்கள் நிரப்பபடும்.
அதற்கான முயற்சிகளை விரைவில் மேற்கொள்ளுவோம்.
இதை தவிர்த்து 2009, 2010 பேட்ச் சகோதரிகள் பணி நிரந்தரம் பெற வேண்டுமானால் சில
பெரிய முயற்சிகளை தான் மேற்கொள்ள வேண்டும். அதையும் விரைவில் செய்ய வேண்டும்.
ரவி சீத்தாராமன்
9789 3435 91
Whatspp please if important call
No comments :
Post a Comment