காலி பணி இடங்கள் : 7243
பெண் செவிலியர்கள்: 6792
ஆண் செவிலியர்கள்: 451
கல்வி தகுதி: டிகிரி அல்லது டிப்ளோமா
ஊதியம்: 7700/-
Per Year 500 increment up to regular.
விண்ணபிக்க:-19/4/2015
தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி: 11/05/2015
தேர்வு நாள்: 28.06.2015
நேரம்: 10:00 A.M. to 12:30 P.M.
வயது வரம்பு : 58 வயது பூர்த்தி அடைந்து இருக்க கூடாது.
தேர்வு முறை: 200 கேள்விகள்
கொடுக்க பட்ட விடைகளில் சரியான விடையை தேர்வு செய்யது OMR SHEET இல் குறிக்க வேண்டும். (choose the best
answer)
கண்டிப்பான முறையில் தமிழ்நாடு நர்சிங் கவுன்சிலில் 19/04/2015 குள்
பதிவு செய்து இருக்க வேண்டும்.
தேர்வு கட்டணம்:
Rs.600/- (Rupees Six hundred only) be paid by all the candidates (excluding
candidates belonging to SC/SCA/ST communities). SC/SCA/ST candidates have to
pay Rs.300/- (Rupees Three hundred only).
Online payment and offline
payment both also available.
விண்ணப்பிக்கும் முறை:
www.mrb.tn.gov.in சென்று online registration என்பதில் கிளிக் செய்ய வேண்டும்.
மற்ற விவரங்களை notification படித்து தெரிந்து
கொள்ளவும்.
தமிழ்நாடு அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள 7243 காலியாக உள்ள
தொகுப்பூதிய செவிலிய காலி பணி இடங்களுக்கு தமிழக அரசு MRB மூலம் தேர்வு வைத்து தொகுப்பூதிய அடிப்படையில் எடுக்க உள்ளது.
தேர்வில் தேர்வு செய்யபட்ட செவிலியர்கள் கண்டிப்பான முறையில்
தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்க பட்டு இரண்டு வருடம் பணி புரிய வேண்டும். அதன்
பின்னர் ஏற்கனவே உள்ள முறைபடி இருக்கின்ற காலி பணி இடங்களை பொறுத்தோ அல்லது
ஏற்படுத்தபடுகின்ற காலி பணி இடங்களை பொறுத்தோ அவர்கள் படிபடியாக பணி நிரந்தரம்
செய்யபடுவர்.
http://www.mrb.tn.gov.in/notifications.html
http://www.mrbexam.in/
தமிழக அரசு 7000 செவிலியர்களை ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்த விண்ணப்பங்களை வரவேற்று உள்ளது.
விண்ணப்பங்கள் ONLINE ல் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
COMMUNITY CERTIFICATE NUMBER
ISSUED DATE
ISSUING AUTHORITY
SSLC YEAR OF PASSING
HSC YEAR OF PASSING
DIPLOMA DATE OF PASSING
TAMILNADU NURSING COUNCIL PERMANENT REGISTRATION NO
DATE OF REGISTRATION
PHOTO 20 KB
SIGN 10 KB
ஆகியவற்றை தயாராக வைத்து கொண்டு கீழ்க்கண்ட இணையதளம் செல்லவும்
http://www.mrbexam.in/
உதவிக்கு கீழ்காணும் படங்கள்
ரவி சீத்தாராமன்
9789 3435 91
Whatsapp please if important call.
விண்ணப்பங்கள் ONLINE ல் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
COMMUNITY CERTIFICATE NUMBER
ISSUED DATE
ISSUING AUTHORITY
SSLC YEAR OF PASSING
HSC YEAR OF PASSING
DIPLOMA DATE OF PASSING
TAMILNADU NURSING COUNCIL PERMANENT REGISTRATION NO
DATE OF REGISTRATION
PHOTO 20 KB
SIGN 10 KB
ஆகியவற்றை தயாராக வைத்து கொண்டு கீழ்க்கண்ட இணையதளம் செல்லவும்
http://www.mrbexam.in/
உதவிக்கு கீழ்காணும் படங்கள்
முக்கிய குறிப்பு: தமிழ்நாடு அரசில் DMS மூலம் நியமிக்க பட்டு ஏற்கனவே பணியில் உள்ள செவிலியர்கள் விண்ணபிக்க தேவை இல்லை.
ஏகம் மேச்வேல் போன்ற அமைப்புகள் மூலம் பணி அமர்த்தபட்ட செவிலியர்கள் கண்டிப்பான முறையில் விண்ணபிக்க வேண்டும். அப்பொழுது தான் தொகுப்பூதிய அடிப்படியில் தேர்வில் வெற்றி பெற்றால் பணியில் இணைய முடியும். குழப்பி கொள்ள வேண்டாம் பாஸ் செய்தால் பணி இல்லை என்றால் இல்லை.
ரவி சீத்தாராமன்
9789 3435 91
Whatsapp please if important call.
No comments :
Post a Comment