குளச்சல் அரசு மருத்துவமனையில் பணி புரியும்
நமது தொகுப்பூதிய சகோதரர் திரு.ஐய்யப்பன் நேற்று இரவு பணிக்கு வரும் பொழுது
மோட்டார் வாகன விபத்தில் சிக்கி உயிர் இழந்தார்.
அவரது ஆத்மா சாந்தி அடைய அனைவரும் வேண்டிகொள்வோம்.
நாம் அனைவரும் ஒருகிணைந்து நம்மால் முடிந்த சில குறைந்தபட்ச உதவிகளை செய்ய வேண்டியுள்ளது, என்னவென்று விரைவில் தெரிவிக்கிறோம்.
No comments :
Post a Comment