மாண்புமிகு மக்கள் முதல்வர் அம்மா அவர்களின் கருணையாலும், மாண்புமிகு நல்வாழ்வு துறை அமைச்சர், சுகாதார துறை உயர்அதிகாரிகளின் சிறப்பான செயல்பாடுகளாலும், தமிழ்நாடு அரசு
ஒப்பந்த செவிலியர்கள் நலச்சங்கத்தின் முயற்சியாலும் 2009 பேட்சில் 89 பேருக்கு
பணி நிரந்தரம் கிடைத்துள்ளது.
அடுத்து உள்ளவர்கள் பணி நிரந்தரம் பெற நாம் உழைக்க
வேண்டும்
கீழ்கண்ட மாவட்டங்களில்
கூட்டங்கள் நடத்திட புதுக்கோட்டை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
மேலும் இனி வருங்காலங்களில் இணையவழி சேவைகள் முற்றிலும்
நிறுத்தப்படும். ரெகுலர் தொடர்பான தகவல்கள் நமது சங்க கூட்டங்களில் மட்டுமே தெரிவிக்கப்படும்.
எனவே அந்தந்த மாவட்டங்களில் நடைபெறும் கூட்டங்களுக்கான தகவல்கல் இங்கு தரப்பட்டு உள்ளன.
முதல் கூட்டம்
விழுப்புரம் மாவட்டம்
நாள்: 16/11/2014
நேரம்:10 am
இடம் முனிசிபாலிட்டி பார்க் விழுப்புரம்
தொடர்புக்கு உமாபதி 98940 11050
கீழ்கண்ட மாவட்டங்களை உள்ளடக்கி
கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ள தீர்மானங்கள்:-
விழுப்புரம் மாவட்டம்
நாள்: 16/11/2014
நேரம்:10 am
இடம் முனிசிபாலிட்டி பார்க் விழுப்புரம்
தொடர்புக்கு உமாபதி 98940 11050
கீழ்கண்ட மாவட்டங்களை உள்ளடக்கி
5. விழுப்புரம்
a. கடலூர்
b. திருவண்ணாமலை
c. காஞ்சிபுரம்
கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ள தீர்மானங்கள்:-
1. உறுப்பினர் சேர்க்கை மற்றும் உறுப்பினர் அட்டை வழங்குதல் தொடர்பாக
2. நிரந்தர பணி பெறுவதற்கான உயர் அதிகாரிகள் மற்றும் அரசிடம் செய்த கோரிக்கைகள் பற்றி தெரிவிக்கப்படும்
3. சங்கத்தை வலுப்படுத்தவும்,
கூட்டங்களில் கீழே காணப்படும் மாவட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
1.
சேலம்
a.
ஈரோடு
b.
தர்மபுரி
c.
நாமக்கல்
d. கிருஷ்ணகிரி
d. கிருஷ்ணகிரி
2.
கோவை
a.
நீலகிரி
b.
திருப்பூர்
c.
ஈரோடு
3.
திருச்சி
a.
கரூர்
b.
நாமக்கல்
c.
பெரம்பலூர்
d.
அரியலூர்
e.
தஞ்சை
f.
புதுக்கோட்டை
g.
திண்டுக்கல்
4.
தஞ்சாவூர்
a.
திருவாரூர்
b.
புதுக்கோட்டை
5.
விழுப்புரம்
a.
கடலூர்
b.
திருவண்ணாமலை
c.
காஞ்சிபுரம்
6.
சென்னை
a.
திருவள்ளுவர்
b.
காஞ்சிபுரம்
c.
வேலூர்
d.
திருவண்ணாமலை
7.
மதுரை
a.
விருதுநகர்
b.
தேனி
c.
திண்டுக்கல்
d.
சிவகங்கை
e.
புதுக்கோட்டை
f.
ராமநாதபுரம்
8.
திருநெல்வேலி
a.
கன்னியாகுமரி
b.
தூத்துக்குடி
c.
விருது
நகர்
கூட்டம் நடைபெறும் இடம் மற்றும் மற்ற விவரங்கள் விரைவில் தெரிவிக்கபடும்
No comments :
Post a Comment