2009 ம் ஆண்டு பணியில் இணைந்த
89 தொகுப்பூதிய செவிலியர்களுக்கு பணி நிரந்தர கலந்தாய்வு முதல் முறையாக பல வருடங்களுக்கு பிறகு எவ்வித
"நன்கொடை" வழங்குதலும் இன்றி நடைபெற்று முடிந்தது.
(5 ரூபாய் முறை முற்றிலும் தடுத்து நிறுத்தபட்டு உடைதெரிய பட்டது.)
(70 பேருக்கு
மட்டுமே கவுன்சிலிங் என்று கூறப்பட்ட நிலையில் 19 பேருக்கு
சர்வீஸ் பர்டிகுலர்ஸ் வரவில்லை என்று தெரிவிக்கபட்டு இருந்தது. ஏற்கனவே செவிலியர்
பதிவு என்று நம் இணைய தளத்தில் அனைவரும் பதிந்து இருந்ததால் அனைவரையும் ஒரே நாளில்
தொடர்பு சர்வீஸ் பர்டிகுர்ஸ் கலெக்ட் செய்து அலுவலகத்தில் சமர்ப்பித்து
அவர்களுக்கும் பணி நிரந்தரம் பெற்றாகி விட்டது. இதற்கு உதவிய அனைவர்க்கும் நன்றி)
இதற்கு ஆவண செய்த தமிழக முதல்வர்
அவர்களுக்கும் சுகாதார துறை அமைச்சர்
அவர்களுக்கும்
சுகாதார துறை
செயலாளர் அவர்களுக்கும்
DMS,DPH அவர்களுக்கும்
அனைத்து உயர் அதிகரிகளுக்கும் நன்றி.
அவர்களுக்கும்
சுகாதார துறை
செயலாளர் அவர்களுக்கும்
DMS,DPH அவர்களுக்கும்
அனைத்து உயர் அதிகரிகளுக்கும் நன்றி.
"இதற்கு முன் நின்று பாடுபட்ட
அனைத்து செவிலிய
சகோதரர்களுக்கும் என் நன்றிகள்"
அனைத்து செவிலிய
சகோதரர்களுக்கும் என் நன்றிகள்"
இனி வரும் காலங்களில் நடைபெறும்
கலந்தாய்வும் எவ்வித "நன்கொடை" வழங்குதலும் இன்றி நடைபெற அனைத்து
தொகுப்பூதிய செவிலியர்களும்
ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்கிறேன். பெரும்பாலும் முக்கியமான அனைத்து விசயங்களும் இனி கூட்டம் நடத்தி மட்டுமே தெரிவிக்க படும். இணையத்தின் செயல்பாடுகள் சங்கம் அனுமதி தரும் வரை குறைக்கபடும்.
இவன் தமிழ்நாடு அரசு ஒப்பந்த செவிலியர் நலச்சங்கம்
No comments :
Post a Comment