கடந்த 11/11/2014 அன்று நடந்த 2009 பணியில் இணைந்த 2008 பேட்சை சேர்ந்த சகோதரிகளுக்கு பணி நிரந்தர கலந்தாய்விற்கான பணி நியமன ஆணைகள் இன்று DMS அலுவலகத்தில் இருந்து அனைத்து அலுவலகங்களுக்கும் அனுப்பபட்டு விட்டது.
DME SIDE ரிலீஸ் பெற்ற சகோதரிகளுக்கு DME யில் இருந்து தனியாக ஒரு ஆணை வரவேண்டியுள்ளது. விரைவில் வரும் என்று எதிர்பார்க்கபடுகிறது.
இதற்காக எத்தனை நாள் ?
இனி எத்தனை நாளோ ?
இனி எத்தனை நாளோ ?
No comments :
Post a Comment