ஊதிய பிரச்னை என்ற அப்ட்டேடிற்கு கீழே பார்க்கவும்
www.facebook.com/CBNURSES
முக்கிய தகவல்: இந்த வலைத்தளத்தில் உள்ளவை எனது தனிப்பட்ட கருத்துக்கள். இதனை என்னுடைய பணியுடனோ அல்லது நான் இயங்கும் அமைப்புடனோ சேர்த்து பார்த்தலாகாது.
Saturday, November 29, 2014
ஊதிய பிரச்னை
பணியாளர்களுக்கு சரியான நேரத்தில் முறையான ஊதியம் கிடைக்க வேண்டும் என்பதில் தற்பொழுது உள்ள நமது மரியாதைக்குரிய துறை மேலதிகாரிகள் மிகுந்த முயற்சி எடுத்து அதற்கான பணிகளை மேற்கொள்கின்றனர்.
ஆனால் அவர்கள் கவனத்திற்கு பெரும்பாலான இடங்களில் இருந்து இந்த குறைபாடுகள் கொண்டு செல்ல படுவது இல்லை.
இன்னும் ஐந்து மாதமாக ஊதியம் இல்லை என்று தொலைபேசி அழைப்பு வந்து கொண்டுதான் இருக்கிறது.
DPH இருந்து அனுப்பபட்ட கீழே தரப்பட்ட படிவத்தை எத்தனை இடங்களில் அனைத்து செவிலியர்களிடம் ஊழியர்களிடமும் முழுமையாக தகவலை கேட்டு பெற்று பூர்த்தி செய்து கொண்டு செல்லப்பட்டது என்றால் அது கேள்வி குறியாகத்தான் இருக்கும். ஏனெனில் அவர்களுக்கு இருக்கும் பணி சுமை அவ்வாறு உள்ளது.
செவிலியர் புகார் பெட்டி என்ற நமது தளத்தில் இன்று இருந்து நான்காம் தேதி மாலை வரை ஊதிய பிரச்னை உள்ள சகோதரசகோதரிகள் பதிந்து கொள்ளலாம். சரியாக ஐந்தாம் தேதி காலை தகவல் அனுப்பபட்டு விடும்.
DME ORDER-06/11/2014-கவுன்சிலிங்
நவம்பர் மாதம் ஆறாம் தேதி அன்று நடைபெற்ற தொகுப்பூதிய செவிலியர்கள் பணி நிரந்தர கலந்தாய்வில் DME SIDE பணி இடங்களை தேர்வு செய்தவர்களுக்கு DME யில் இருந்து கடந்த 27 ஆம் தேதி அன்று பணி ஆணை கீழ்க்கண்ட அலுவலகங்களுக்கு அனுப்பபட்டு உள்ளது.
ஒரு வேளை தங்கள் அலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு வரவில்லை எனில் கீழ்க்கண்ட DME நர்சிங் செக்சன் தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.
044-2836 6890
இந்த தகவலை தாமதமாக அப்டேட் செய்ததற்காக வருந்துகிறோம்.
கடந்த 11 ஆம் தேதி அன்று நடந்த பணி நிரந்தர கலந்தாய்விற்கான வரபெற்றவுடன் உடனே தெரிவிக்கபடும். விரைவில் வரும் என்று எதிர்பார்க்கபடுகிறது.
மின்னஞ்சல் அனுப்பபட்ட முகவரிகள்
AAMCI Kanchipuram <govtcancer.inst@gmail.com>,
CMC Chenglepattu <chemdean006@gmail.com>,
CMC Coimbatore <deancmccbe@gmail.com>,
CMC Coimbatore - 2 <deancbe@tn.gov.in>,
CMCH Chengalpattu <cpmc_tn@yahoo.com>,
CMCH Coimbatore <deancmchcbe@yahoo.com>,
College of Physio Trichy <akarthikayan@yahoo.com>,
DM&RHS Chennai <dmrhs.tn@rediffmail.com>,
DMC Dharmapuri <gdmchdpi@gmail.com>,
DMCH Dharmapuri <gdmchdpi793@gmail.com>,
DPH&PM Chennai <dphpm@rediffmail.com>,
GH Balarangapuram Madurai <ghbala09@gmail.com>,
GH Kandiyaperi Tveli <kandiyaperiictc@gmail.com>,
GHTM Otteri <gthtmotteri@gmail.com>,
GIRM KK Nagar <girmalc@gmail.com>,
GMKMC Salem <deangmkmcslm@gmail.com>,
GMKMCH Salem - 2 <msgmkmchsalem@gmail.com>,
GPH Anna Nagar <gphannanagar2012@gmail.com>,
"GPH K.K. Nagar" <gphkknagar@gmail.com>,
GPH Tondiarpet <gphtpt81@gmail.com>,
GRH Chennai <supdt.grh@hotmail.com>,
Health & FW Dept <hfwsec@gmail.com>,
Health Minister <ministerhealth02@gmail.com>,
Health Minister ID <healthminister02@gmail.com>,
Health Secretary Personal ID <krith_72@yahoo.com>,
ICH Chennai <ichandhc@gmail.com>,
IMH Chennai - 2 <directorimh2013@gmail.com>,
IOG Chennai <egmoreiog@yahoo.in>,
ITM Chetput <itmchetpet@gmail.com>,
JDHS Coimbatore <coimbatore.jdhs@gmail.com>,
JDHS Cuddalore <cuddalore.jdhs@gmail.com>,
JDHS Dharmapuri <dharmapuri.jdhs@gmail.com>,
JDHS Erode <erode.jdhs@gmail.com>,
JDHS Kanyakumari <kanyakumari.jdhs@gmail.com>,
JDHS Madurai <madurai.jdhs@gmail.com>,
JDHS Nagapattinam <nagapattinam.jdhs@gmail.com>,
JDHS Nilgiris <theninilgiris.jdhs@gmail.com>,
JDHS Salem <salem.jdhs@gmail.com>,
JDHS Sivagangai <sivaganga.jdhs@gmail.com>,
JDHS Thanjavur <thanjavur.jdhs@gmail.com>,
JDHS Theni <theni.jdhs@gmail.com>,
JDHS Thirunelveli <tirunelveli.jdhs@gmail.com>,
JDHS Thiruvallur <tiruvallur.jdhs@gmail.com>,
JDHS Thiruvannamalai <tvmalai.jdhs@gmail.com>,
JDHS Thiruvarur <tiruvarur.jdhs@gmail.com>,
JDHS Thoothukudi <tuticorin.jdhs@gmail.com>,
JDHS Trichy <trichy.jdhs@gmail.com>,
JDHS Vellore <vellore.jdhs@gmail.com>,
JDHS Villupuram <villupuram.jdhs@gmail.com>,
KAPVMC Trichy <kapvgmctry@yahoo.in>,
KGH- Chennai <directorkgh@gmail.com>,
KIPM Guindy <kipmguindy@yahoo.com>,
KKMC Kanniakumari <deankgmch@yahoo.com>,
KKMCH Kanniakumari <kgmchms@gmail.com>,
KMC Chennai <dean@gkmc.in>,
KMCH Chennai <medsupdtkmch@yahoo.in>,
MGMH Trichy <medlsupdtagmghtrichy@gmail.com>,
MGMH Trichy-2 <deantrichy@gmail.com>,
MMC Chennai <deanmmc@tn.gov.in>,
MMC Chennai-2 <mmcadmin@tn.gov.in>,
MMC Madurai <maduraimedicalcollege@ymail.com>,
MMC Madurai - 2 <deanmdumc@gmail.com>,
Rajaji TB Hl Trichy <rajajitbhospitaltry@gmail.com>,
RIO-GOH-Chennai <rioview@ymail.com>,
RM Hospital Thanjavur <grmh1965@gmail.com>,
RSRM Lying Hospital <hospitalrsrm@gmail.com>,
SMC Chennai <deansmc@tn.gov.in>,
Special Secretary Health <sshealth25@gmail.com>,
TMC & Hl Thoothukudi - 2 <tkmc98@yahoo.co.in>,
TMC Thanjavur <deantmctnj@gmail.com>,
TMC Theni <deangtmc@gmail.com>,
TMC Thirunelveli <dean@tvmc.ac.in>,
TMC Thiruvannamalai <ghthiruvannamalai@gmail.com>,
TMC Thiruvannamalai - 2 <deantvmmedicalcollege@gmail.com>,
TMCH Thanjavur <tmch1965@gmail.com>,
TMCH Theni <msgtmchtheni@gmail.com>,
TMCH Thirunelveli <ms@tvmc.ac.in>,
TN Govt Dental College <tngdch11@gmail.com>,
TN Multi Super Speciality Hl <tngmssh@gmail.com>,
VMC Vellore <dean.tnvlr@nic.in>,
VMC Vellore -2 <dean.vellore@gmail.com>,
VMC Villupuram vpmmc_tn@yahoo.com
இதனை டவுன்லோட் செய்ய இதன் மேல் கிளிக் செய்யவும்

Tuesday, November 25, 2014
அப்பாயின்மென்ட் ஆர்டர் - 2009 பேட்ச் - 11/11/2014
கடந்த 11/11/2014 அன்று நடந்த 2009 பணியில் இணைந்த 2008 பேட்சை சேர்ந்த சகோதரிகளுக்கு பணி நிரந்தர கலந்தாய்விற்கான பணி நியமன ஆணைகள் இன்று DMS அலுவலகத்தில் இருந்து அனைத்து அலுவலகங்களுக்கும் அனுப்பபட்டு விட்டது.
DME SIDE ரிலீஸ் பெற்ற சகோதரிகளுக்கு DME யில் இருந்து தனியாக ஒரு ஆணை வரவேண்டியுள்ளது. விரைவில் வரும் என்று எதிர்பார்க்கபடுகிறது.
இதற்காக எத்தனை நாள் ?
இனி எத்தனை நாளோ ?
இனி எத்தனை நாளோ ?
Sunday, November 23, 2014
540 செவிலிய பணி இடங்கள் தோற்றுவிப்பு
மாண்புமிகு மக்கள் முதல்வர் அம்மா அவர்களுக்கு நன்றி
தமிழகம் முழுவதும் 45 மேற்பட்ட இடங்களில் 540 செவிலிய பணி இடங்கள் தோற்றுவிப்பு
அரசு ஆணை வெளியிடு
இது சமந்தமான தெளிவான விளக்கம் மற்றும் எப்போது செவிலியர்கள் நியமிக்க பட வாய்ப்பு இருக்கிறது மற்றும் கவுன்சிலிங் போன்ற தகவல்கள் பெற முயற்சி மேற்கொள்ளபட்டு இன்னும் ஓரிரு நாளில் தெரிவிக்கபடும்.
இதை தோற்றுவிக்க உதவிய மாண்புமிகு சுகாதார துறை அமைச்சர் அவர்களுக்கும் மரியாதைகுரிய நிதித்துறை மற்றும் சுகாதாரதுறையை சேர்ந்த உயர் அதிகாரிகளுக்கும் தொகுப்பூதிய செவிலியர்கள் சார்பாக எங்கள் மனமார்ந்த நன்றி தெரிவித்து கொள்கிறோம்.

இது சமந்தமான தகவல் பெற உதவிய செவிலிய சகோதரர் சிலம்பரசன் அவர்களுக்கு நன்றி
அரசு ஆணை 122
Thursday, November 20, 2014
சர்வீஸ் பர்டிகுலர்ஸ் விடுபட்ட சகோதரசகோதரிகளின் பெயர்கள்-2009 பேட்சில்
இன்னும் பல சகோதரிகளுடைய சர்வீஸ் பர்டிகுலர்ஸ் DMS அலுவலகத்திற்கு வந்த சேரவில்லை. இதனால் பணி நிரந்தபடுத்தபடும் போது அவர்களுடைய பெயர்கள் விடுபடாமல் இருக்க வேண்டி அவர்களுடைய பட்டியல் இன்று மாலைக்குள் நமது இணைய தளத்தில் வெளியிடபடும்.
சர்வீஸ் பர்டிகுலர்ஸ் பார்மெட் இங்கு தரவேற்றம் செய்துள்ளோம்.
அனைத்து சகோதரிகளும் இத்தனை தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தங்கள் மெடிக்கல் ஆபிசரிடம் கையொப்பம் மற்றும் சீல் பெற்று கீழ்கண்ட முகவரிக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பவும்.
பதட்டபட வேண்டாம். ஒரு சகோதரியையும் பட்டியலில் இருந்து விடபட விடமாட்டோம்.
பெயர்கள் இங்கு தரவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த பட்டியலில் தங்கள் பெயர் இல்லை என்றால் தங்களுடைய சர்வீஸ் பர்டிகுலர்ஸ் DMS அலுவலகத்திற்கு சென்றடைந்து விட்டது என்று பொருள்.
இருப்பினும் தாங்களும் ஒரு காப்பி மெடிக்கல் ஆபிசர்ரிடம் கையொப்பம் மற்றும் சீல் பெற்று வைத்து கொள்ளவும்.
மெடிக்கல் ஆபிசரிடம் அல்லது அலுவலக நிர்வாக அலுவலரிடம் கையொப்பம் பெற்றால் போதுமானது.
யாருக்கும் எங்கும் கொரியரில் எதுவும் அனுப்பிவைக்க வேண்டாம்.
இதனை நமக்காக பெற்று அனுப்பிய போரூர் செவிலியர் சங்கிதா அவர்களுக்கும் பாலமுருகன் சார் அவர்களுக்கும் மிக்க நன்றி
மெயில் சப்செட்டில் சீரியல் நம்பர் மற்றும் பெயர் குறிப்பிடவும்.
ஸ்கேன் காப்பியை சீரியல் நம்பர் மற்றும் தங்கள் பெயர் கொண்டு ரீநேம் செய்து அனுப்பவும்.
கீழ்க்கண்ட நபர்கள் உடனே தங்கள் சர்வீஸ் பர்டிகுலர்சை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
இதனை தரவிறக்கம் செய்ய இதன் மேல் கிளிக் செய்யவும்
Subscribe to:
Posts
(
Atom
)