கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொகுப்பூதிய செவிலியர்கள் ஊதிய பிரச்சனையில் இருந்து பல விசயங்களுகாக துணை இயக்குனர் அவர்களை சந்தித்து முறையான தீர்வு பெற்று கொடுத்ததோடு மட்டுமல்லாமல் தொகுப்பூதிய செவிலியர்கள் நலனுக்காக பல்வேறு விசங்களில் களத்தில் இறங்கி செயல்பட்டு இருக்கிறார், செயல்பட்டு கொண்டு இருக்கிறார்.
அவருக்கு திருமண வாழ்த்துகளை நமது சகோதரிகள் தெரிவிக்கும் பொருட்டும், அவரது பணிக்கு உரிய கவுரவும் அளிக்கும் பொருட்டும் நமது சகோதரரது திருமண விழா இங்கு வெளியிடபடுகிறது.
நேசித்த இரு மனங்கள் திருமண விழாவில் இணையும் இந்த நன்னாளினில், பொன்னாளினில்
இதயம் கனிந்த நல்வாழ்த்துகள்,
அன்புடன்
அனைத்து தொகுப்பூதிய செவிலிய சகோதரிகள் சார்பாக
No comments :
Post a Comment