www.facebook.com/CBNURSES
முக்கிய தகவல்: இந்த வலைத்தளத்தில் உள்ளவை எனது தனிப்பட்ட கருத்துக்கள். இதனை என்னுடைய பணியுடனோ அல்லது நான் இயங்கும் அமைப்புடனோ சேர்த்து பார்த்தலாகாது.
Wednesday, September 10, 2014
ஒரு தேர்தல் போய் அடுத்த தேர்தல் வந்துரும் போல
ஒரு தேர்தல் போய் அடுத்த தேர்தல் வந்துரும் போல
நிதி துறை நிதி இல்லை இல்லைனு சொல்றாங்க
போங்க சார் ஆனா எங்கள வச்சு எல்லாரும் நல்லா காமெடி பண்ணிடிங்க
ரெண்டரை வருசமா அலையிறோம்
கண்டுக்கவே மாட்டேன்கிரிராங்க,
எதாவது ஒரு ரீசன் சொல்லுங்க சார்,
நாங்க கேக்குறது தவறுனு,
வழக்கு தொடுப்பது என்பது எங்கள் எண்ணம்அல்ல, அது எங்கள் தேவையும் அல்ல, ஆனால் வேறு வழி இல்லை
இனி எத்தனையோ வில்லங்கங்கள் இவர்கள் அரசுக்கு எதிராக
செயல்படுகிறார்கள் என்று அதிகாரிகளிடம் பொறுத்தி போடுவார்கள்.
எங்களுக்கு வேற வழி இல்லை சார், அது உங்களுக்கே நன்கு தெரியும்.
அனைத்து தொகுப்பூதிய செவிலியர்கள் வாக்களித்தன் அடிபடையிலும், கடந்த மாதம் நடைபெற்ற தொகுப்பூதிய செவிலியர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி
முதல் வழக்கு:
MCI & NABH விதிப்படி மருத்துவமனையில் செவிலியர்கள் நியமிக்க படுகிறார்களா ?
மருத்துவகல்லுரி மருத்துவமனைகளுக்கு செவிலியர்களின் எண்ணிகையை சரியாக பார்க்காமல் MCI அங்கிகாரம் வழங்குவது சரியா ?
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment