எட்டாம் வகுப்பு பாஸ் செய்தவர்களுக்கு
பெயர் மல்டிபர்பஸ் வோர்கர்
ஒரு நாள் ஊதியம்:-251 ரூபாய்
+2 இல் நல்ல மார்க் எடுத்து
மெரிட் அடிப்படையில்படிக்க சேர்ந்து
மூன்றரை வருடம் முக்கிமுக்கி வேலை பார்த்து படித்து
செவிலிய பணிக்கு வந்தால்
ஐந்து வருடம் கழித்தும்
என்னுடைய ஊதியம் ஒரு நாள் 266 ரூபாய்.
இதுக்கு வெள்ளையும் சொள்ளையுமா ஊருக்குள்ள அலையிறோம்.
இந்த மாதிரி அருமையான கொள்கைகளை வகுக்க
கஷ்டபட்டு படித்து பல அனுபங்களை கற்று
IAS ஆக பல வருட பணி புரிந்து
அனுபவம் பெற்று
உயர் பதவியில் வந்து அமர்ந்து
இந்த மாதிரி கொள்கைகளை எப்படி சார் இப்படி
என்னோமோ போங்கசார் எப்படித்தான் இப்படி எல்லாம் ஊதியம் பிக்ஸ் பண்றீங்கலோ
இல்லை சத்தியமா புரியல, நாங்கதான் எதாவது தவறா புரிஞ்சிகிறோமா ?
No comments :
Post a Comment