www.facebook.com/CBNURSES
முக்கிய தகவல்: இந்த வலைத்தளத்தில் உள்ளவை எனது தனிப்பட்ட கருத்துக்கள். இதனை என்னுடைய பணியுடனோ அல்லது நான் இயங்கும் அமைப்புடனோ சேர்த்து பார்த்தலாகாது.
Saturday, August 9, 2014
கவுன்சிலிங் முடிந்து ஒரு மாதம் ஆகியும் DME யில் இருந்து ஆணை வரவில்லை
2007 பேட்ச்சிற்கு 5000 கலெக்ட் செய்த குரூப்ஸ், அத கலெக்ட் பண்ணி யாருகிட்ட கொடுதிங்கலோ அவங்கள கொஞ்சம் முயற்சி எடுத்து கவுன்சலிங் முடிச்ச சகோதரிகளுக்கு DME ல இருந்து ஆர்டர் அனுப்ப சொல்லுங்க
கவுன்சிலிங் முடிஞ்சு ஒரு மாசம் ஆச்சு, கலெக்ட் பண்ணி முடிச்சி ஒரு வருஷம் ஆச்சி, பிள்ளைகள் பாவம், ஒரு மாச சம்பளம் லாஸ், சீனியாரிடி போகும், கால் பண்ணா எடுங்கப்பா, கழுவி கழுவி ஊத்துறாங்க, காசு வாங்குறப்போ மட்டும் கால் பண்ணுனாங்க, இப்போ கால் பண்ணா எடுக்க மாட்டேன்கிறாங்கனு
செவிலிய சகோதரிகள் இந்த DME OFFICE நம்பர்கு கால் பண்ணுங்க ஆடர் எப்போ வரும்னு கேளுங்க
044-28366890
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment