நேற்று தமிழகம் முழுவதும் உள்ள துணைஇயக்குனர் அலுவலங்களுக்கு மின்னஞ்சல் மூலம் ஊதியம் தரபடாமல் ஊதியம் நிலுவையில் உள்ள அனைத்து ஊழியர்களின் பெயர்களையயும் ஊதியம் தரபடாமல் இருப்பதற்கான காரணத்தையும் உடனே
dphphc@nic.in
என்ற மின்னச்சல் முகவரிக்கு தெரிவிக்குமாறு தெரிவிக்கபட்டு உள்ளது.
நமக்கும் மருத்துவதுறையில் உள்ள மற்ற ஊழியர்களின் குறைகளை நிவர்த்தி செய்ய தன்னால் ஆன அனைத்து முயற்சிகளையும் மரியாதைக்குரிய DPH குழந்தைசாமி சார் மேற்கொள்கிறார்.
சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்காது என்பது போல என்னதான் முயற்சி எடுத்தாலும் நம்ம ஆளுங்க ??????????????
No comments :
Post a Comment