114 பேருக்கு-09/07/2014
218 பேருக்கு- 10/07/2014
வரும் 10 ஆம் தேதி வியாழகிழமை அன்று 2007 பேட்ச் செவிலியர்கள் 218 பேருக்கு கவுன்சிலிங் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கபட்டு உள்ளது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்து கொள்கிறோம்.
மீதம் உள்ள நபர்களுக்கு எப்போது என்பது அதிகாரபூர்வமாக தெரிவிக்கபட்ட உடன் தெரிவிக்க படும்.
விரைவில் அதுவும் நடக்கும் என்று உறுதிபடுத்த படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
எப்போது என்று தெரிந்த உடன் தெரிவிக்கிறோம். அதுவரை தயவுசெய்து பொறுமையாக இருக்கவும்.
தொலைபேசியில் இதை தவிர்த்து வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் மட்டும் தொடர்பு கொள்ளவும்.
அடுத்து எப்பொழுது கவுன்சிலிங் என்ற கேள்விக்கு விரைவில் என்பதே பதில்
அடுத்து எப்பொழுது கவுன்சிலிங் என்ற கேள்விக்கு விரைவில் என்பதே பதில்
218 நபர்களின் ரேங்க் லிஸ்ட்
No comments :
Post a Comment