Thursday, June 12, 2014






சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் புதியதாக தொடங்கப்பட்டு உள்ள Rheumatology பிரிவிற்கு புதிதாக 10 செவிலியபணி இடங்கள் மற்றும் ஒரு செவிலிய கண்காணிப்பாளர் பணி இடங்க
ள் உருவாக்கபட்டு உள்ளன.

இதை தவிர்த்து 29 நிரந்தர பணி இடங்கள் இதர மருத்துவ பிரிவு சார்ந்த பிரிவுகளில் உருவாக்கபட்டு உள்ளது.

இதை உருவாக்க உறுதுணையாக இருந்தவர்களுக்கும் ஒப்புதல் அளித்த அனைவர்க்கும் நன்றி.

அரசு ஆணை இங்கு பதிவேற்றம் செய்யபட்டு உள்ளது






 

No comments :

Post a Comment