Sunday, June 8, 2014

எதை நினைத்து கவலைபடுவது ?


எதை நினைத்து கவலைபடுவது ?

தலை சுத்துது,

இத்தனை பேருக்கு சம்பள பிரச்னை இருக்குனு கவலைபடுறதா,

இப்படி நம்ம நிலைமை இருக்கேனு நெனச்சு கவலைபடுறதா இல்லை

இதை அதிகாரிகளுக்கு தெரிவித்து அவர்களுக்கு இருக்கும் பல்வேறு பணிசுமைகளுக்கு நடுவே இது போன்ற

பிரச்சனைகளை அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று
அவர்களுக்கு இடையுறு ஏற்படுத்த வேண்டுமே என்று கவலைபடுவதா,

அலுவலகத்துல இப்படி கண்டுக்கமா இருக்காங்களே நெனச்சு கவலைபடுறதா,

நம்ம துறையை சேர்ந்த பெரியவங்க(சங்கத்து ஆளுங்க) இதை எல்லாம் கவனிக்காம இருக்காங்களே நெனச்சு கவலைபடுறதா,

அவங்க இது எல்லாம் பாத்துகிட்டாங்கனா பத்துஓட பதுநோன்னா நம்ம வாட்டுக சலாம் வச்சுடு இருக்குற வேலைவெட்டிய பார்க்கலாம்
நமக்கு என்ன வேண்டுதலா மாசத்துக்கு நாலுதடவை சென்னைக்கு போகணுனு ?

எப்பவாவது பைட்டுனா ஓகே எப்பவுமே பைட்டுனா, தனியா பைட்டு பண்ண முடியல, முடியல வலிக்குது,

எத்தனை நாளைக்கு தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது

Salary not given for 4 months, -gh,nilakkottai

i am not get arrears for till the month.including salary(april,may), all staff nurses(mmu) not get arrears and salary for april and may in our block.thank u.if any mistakes u have to sorry.-CHINNATHARAPURAM PHC

"I AM NOT GETTING MONTHLY SALARY FOR THE PAST TWO MONTH [APRIL, MAY, ]AND WE ASKED FROM OS, AND THE OS SAID THAT THE FUND DID NOT COME PAST  TWO MONTH AND UNTIL REVISED BUDJET SO , I REGUEST YOU,PLS CONSIDER AND  CLARRIFY MY PROBLEMS .THANKING YOU. -GH,NILAKOTAI

BY ALL MALE STAFF NURSE'S GH NILAKOTTAI. DINDIGUL"-

"உயர் திருஐயா அவர்களுக்கு,
கடந்த இரண்டு மாத காலமாக ஊதியம் சரியாக வழங்கப்பட வில்லை. மேலும், ஏப்ரல் 2013 முதல் இன்று வரை (30.5.2014) ஊதியம் மற்றும் அரியர் தொகையும் எங்களுக்கு வந்து சேரவில்லை. இதையொட்டி டிபார்ட்மெண்ட் நிர்வாக மேலதிகாரியிடம் முறையிட்டும் எவ்வித பயனுமில்லை.எங்களது டிபார்ட்மெண்டில் ஒன்பது ஊழியர்களின் நிலையும் இது தான். இதனால் எங்களுக்கு மன உலைச்சலும் மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளினாலும் அவதிப்படுகிறோம். "-MAHATMA GANDHI MEMORIAL GOVT. HOSPITAL TRICHY

NRAH allowans 4th year only givan and than 5th &6th year notgivan because order is not coming to tell block phc &DD office . please help me brothers.-THOZDUPEDU-THIRUVANNAMALAI

Pls 2008 batch balance regular pannavum. Evalavu nal wait pannarathu
"NOT RECEIVED 12HRS DUTY ARREARS FROM 01/04/2012 TO MAY -vagarayampalayam kovai

NOT RECEIVED ON CALL DELIVERY MONEY FROM 01/04/2012 TO MAY -KETTY,GPHC, NILGIRIS

NOT RECEAVED SALARY 5 MONTHS-KETTY,GPHC, NILGIRIS
"
"
Hello brother heartly thanks for creation for complain box....this very useful....12 hours duty minimum 25 days patha than 1000rs taruvankalam....illata kidaiyatham...below 7 days patha 100/day tharathu kidaiyathu..23 days 12 hours pathurunthalum kidaiyatham.......extra 12 hours duty pakurathuku orter la ulla padi enkaluku alovanse tharathu kidaiyathu...ofz la ullavanka avunkala oru rules soldranka...orter i katnalum kantukira matranka....athukumela fund illanu solliduranka....extra duty pathu kastapadurome.....athukuria palan kidaika mattinkuthu....
"when ----NARIPPAIYUR RAMANATHAPURAM

2013 ஆம் ஆண்டு வந்த அரசு ஆணை எண் 342 படி 2012 ஆண்டு ஏப்ரல் முதல் 2014 மார்ச் வரை தொகுப்பூதிய செவிலியர்கள் கூடுதலாக பார்க்கும் 4 மணி நேரபணிக்கு (12 மணி நேர பணிக்கு) மாதத்திற்கு ரூபாய் 1000 அல்லது ஒரு நாள் ஒன்றிற்கு ரூபாய் 100 அதிகபட்சம் 7 நாட்களுக்கு 700 என்ற தொகை VALANGAPADAVILLAI.DELIVERY INCENTIVE VALANGAPADAVIILAI.-GOVT KASTHURIBAI GANDHI HOSPITAL CHENNAI

Salary bending 3 months march ,april, there are telling no fund allotment
salary bending fo 3 months march,april, may.There are telling no fund allotment-MANNARGUDI HQ HOSPITAL THIRUVARUR

12 HOURS DUTY MAY ,JUNE.ALL WORK,PHARM,LAB,NCD,&RCH WORK ELLATHAIYUM PARKA SOLLRANGA ANA ORU ALLOWANCEM TARAMATANKIRANGA ENAKU 5 MONTH BABY ULLADU.FEEDING KODUKA MUDIYAMAL BABY SICK ULLADU MEDICAL LEAVEM TARA MATENKIRANKA PLS HELP ME .EXTRA DUTY PARTHA ALLOWANCE KODUKA SOLLNGA PLS---TIRUVARUR-NCD STAFF

No comments :

Post a Comment