Friday, June 6, 2014

பரிச்சை எழுதியாச்சு, பாஸ் போடுறதும் பெயில் போடுறதும் டீச்சர் கைல தான் இருக்கு







தொகுப்பூதிய செவிலியர்கள் பணி நிரந்தரம் சமந்தமான அமைதியான அனைத்து முயற்சிகளையும் இதுவரை நம்மால் முடிந்த அளவு நமக்கு தெரிந்த அனைத்து வழிகளையும் கையாண்டு முடித்து விட்டோம்.


அதற்கான பலன் என்னவென்பது இன்னும் ஓரிரு மாதங்களில் தெரிய வரும். நமக்கும் கஷ்டம் நம்மளால சில நல்லவங்களுக்கும் கஷ்டம்.

முடியல

சோர்வும் சோகமும் கட்டிபிடித்து கொண்டு மனதில் இருந்து எட்டி பார்கிறது. 


இப்போதைக்கு நமக்கு தெரிஞ்ச ஒரே வழி ஆண்டவன்கிட்ட நல்லா வேண்டிகோங்க

பெரியவங்க நம்மமேல தயவு காட்டணும்னு

இனிமேல் அலையிரத்துக்கு உடம்புல சக்தியும் இல்ல, யாரையும் கஷ்டபடுத்தவும் மனசு இல்ல