வரும் மாதம் எப்படியும் ஒரு 450 கும் மேற்பட்ட தொகுப்பூதிய செவிலியர்களுக்கு பணி நிரந்தர கவுன்சிலிங் வைக்க வாய்ப்பு உள்ளது.
மேலே உள்ள இரண்டு வரிகளும் அதிகாரபூர்வ தகவல் அல்ல அல்ல அல்ல.
இது நமது டுபாகூர் உளவு துறை
மூலம் பெற்ற தகவல்.
இருப்பினும் மேலிட உளவு
துறையும் இதனை உறுதி செய்து உள்ளது.
இது மெய்யாகவும் இருக்கலாம், பொய்யாகவும் இருக்கலாம்.
எதையும் பட்டும் படாமல்
தெரிவிக்க காரணம் எதோ ஒரு காரணத்தால் நாம் சொன்ன விஷயம் தள்ளிபோனால் நம்ம சட்டையை பிடிச்சு கழுவி கழுவி ஊத்துராங்க, அதான் ஒரு முன் ஜாமீன்
No comments :
Post a Comment