Sunday, May 25, 2014

மெடிக்கல் லீவ் எடுத்து இருந்தா பணி நிரந்தரம் பாதிக்குமா ?



என்ற பொதுவான கேள்வி எல்லா தொகுப்பூதிய செவிலியர்களுக்கும் எழுகிறது.

பணி நிரந்தரம் செய்யபடும் நாளில் குறைந்தது அவர்கள் இரண்டு வருடம் பணி செய்து இருக்க வேண்டும். அதாவது இரண்டு வருடங்களுக்கு குறைவாக பணி செய்து இருக்க கூடாது.

தமிழகத்தில் பணி புரியும் அனைத்து செவிலியர்களும் ஆறு வருடம், ஐந்து, மூன்று வருடம் என முடித்து பணி புரிந்து கொண்டு உள்ளனர்.

நாமெல்லாம் பணியில் இணைந்து வளர்ந்து தாத்தா பாட்டி ஆகி விட்ட காரணத்தால் யாரும் பயப்படவேண்டாம்.


                                                                                                                   ரவி சீத்தாராமன்
Cell:9789 3435 91