ANDROID PHONES
இங்கு HTC, SAMSUNG, SONY MICROMAX, மற்ற அனைத்து ANDROID ஸ்மார்ட் போன்களின் தற்போதைய விலையும், விலைபட்டியலும் தரப்பட்டு உள்ளது.
மேலும் ஸ்மார்ட்போன்களின் விலைகள் சந்தைகளின் நிலவரத்திற்கேற்ப மாதமாதம் மாறிக்கொண்டேஇருக்கும். அதற்கேற்ப இங்கு மாதம்மாதம் அப்ட்டே செய்யப்படும்.
கீழே விலை பட்டியல் தரபட்டு உள்ளது. அதன் கீழே ஆர்டர் பார்ம் தரப்பட்டு உள்ளது. அந்த ஆர்டர் பார்மில் தங்களது விருப்பமான மொபைலை தேர்வு செய்யலாம். ஆர்டர் ஒரே நாளில் தங்கள் விரும்பும் இடத்தில டெலிவரி செய்யபடும்.
மேலும் நாம் ஒட்டுமொத்தமாக ஆர்டர் செய்தால் சில ஆயிரங்கள் குறைத்தே நாம் வாங்க இயலும்.
செவிலியர்கள் அனைவரது கையிலும் ஒரு ஸ்மார்ட் போன் இருக்கவேண்டும் என்பதே நமது சிறு விருப்பம்.
SMART PHONE சமந்தமான இந்த பக்கம் நமது இணையதளத்தில் எப்போதும் ANDROID PHONES என்ற பக்கத்தில் இயங்கும். சில முக்கியான தரமான மாடல் போன்களின் வரிசை IMAGE உடன் ANDROID PHONE என்ற நமது இணைய பக்கத்தில் மேலே உள்ளது. கிளிக் செய்து பார்த்து கொள்ளவும்.
EMI OPTION
மேலும் ஆறு மாத, ஒன்பது மாத, பன்னிரெண்டு மாத தவணைகளிலும் மொபைல் போன் பெற இயலும். கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு என எதுவும் தேவைஇல்லை.
விலைகளில் தங்களுக்கு ஏதேனும் மாற்றுகருத்து இருக்கும் பட்சத்திலோ அல்லது தங்களுடைய கருத்துகளையும் விருப்பங்களையும், ஆலோசனைகளையும் mobilesocean@gmail.com என்ற முகவரிக்கோ அல்லது 9789 3435 91 என்ற எனது அலைபேசியிலோ தெரிவிக்கவும்.
அன்புடன் ரவி சீத்தாராமன்
செல்: 9789 3435 91
No comments :
Post a Comment