பெறுனர்:
உயர்திரு துணை இயக்குனர் அவர்கள்
பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு துறை
கன்னியாகுமரி
பொருள்: தொகுப்பூதிய செவிலியர்கள் ஊதிய குழப்பம் மற்றும் NRHM துணை இயக்குனர் அவர்களின் மின்னச்சல் சமந்தமாக
மரியாதைக்குரிய ஐயா
கடந்த வருடம் வெளியிடபட்ட அரசு ஆணை 312 படி தொகுப்பூதிய செவிலியர்களுக்கு ஆரம்ப ஊதியம் 7700 அதன் பின்னர் வருடாவருடம் 500 ரூபாய் பணி நிரந்தம் செய்யப்படும் வரை ஊதிய உயர்வு வழங்கபடும் என்று மேற்கண்ட அரசு ஆணையில் தெரிவிக்கபட்டு உள்ளது. இதன் பின்னர் TNHSP PD அவர்களால் ஒரு சுற்றறிக்கை அனுப்பபட்டது அதில் செவிலியர்களின் ஊதிய உயர்வை விளக்குவதற்காக எடுத்துகாட்டிற்கு ஒரு நான்கு கட்டம் கட்டபட்டு நான்கு ஆண்டுகளுக்கு ஊதியம் எவ்வளவு என்று தெரிவிக்கபட்டு இருந்தது. இதனால் பெரும்பாலான இடங்களில் 5 மற்றும் 6 வருடம் தொகுபூதியத்தில் உள்ள செவிலியர்களுக்கு கூட நான்காம் ஆண்டு ஊதியமே வழங்கபடுகிறது. மேலும் MMU செவிலியர்களுக்கு இந்த ஊதிய உயர்வு பொருந்தாது என்று பெரும்பாலான அலுவலகங்களில் இடங்களில் தெரிவிக்கபட்டு உள்ளது.
இது சமந்தமாக NRHM துணை இயக்குனர் சித்ரா மேடம் அவர்களை தொடர்புகொண்டு இந்த பிரச்னை சரி செய்ய வேண்டுகோள் விடுக்கபட்டது. உடனே இது சமந்தமான அரசு ஆணை தெளிவை அனைத்து துணை இயக்குனர் அலுவலகங்களுக்கு அனுப்புவதாக கூறி கடந்த ஏப்ரல் 17 ஆம் தேதி additionalnrhm@gmail.com மின்னஞ்சல் மூலம் dphkkm@tn.nic.in என்ற மின்னச்சல் முகவரிக்கு அனுப்பபட்டு உள்ளது. அந்த மின்னஞ்சலின் சாராம்சம் தங்கள் பார்வைக்கு கீழ் உள்ளது. ஆனால் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மட்டுமே இந்த @tn.nic.in என்ற முகவரி தொடர்பயன்பாட்டில் உள்ளது. இதனால் அரசு ஆணை வெளிவந்து நிதி ஒதுக்கபட்ட சூழலிலும் தொகுப்பூதிய செவிலியர்கள் குறைந்த அளவு ஊதியம் பெற்று வருகின்றனர். மேலும் அரசு ஆணை 342 படி 12 மணி நேர பணிக்கு கூடுதலாக வழங்க பட வேண்டிய ரூபாய் 1000 பெரும்பாலான இடங்களில் வழங்கபடாமல் தொபூதிய செவிலியர்கள் சிரமபடுகின்றனர்’.
மேலும் இது சமந்தமாக கன்னியாகுமரி மாவட்ட AD மேடம் அவர்களை தொடர்பு இந்த பிரச்னை குறித்து தெரிவித்தோம். அவர்களும் இது சமந்தமான அரசு ஆணைகளை தங்கள் நிலைய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு தெரிவித்தார். அவர்களின் ஆணைகிணங்க அனைத்து அரசு ஆணைகளும் இந்த மின்னஞ்சல் உடன் இணைக்கபட்டு உள்ளது.
ஐயா தயைகூர்த்து இந்த ஊதிய உயர்வு குழப்பத்திற்கு தீர்வுகண்டு தொகுப்பூதிய செவிலியர்களுக்கு உதவவேண்டும் என்று தங்களை வேண்டி கேட்டு கொள்கிறோம்.
நன்றி
இப்படிக்கு
தங்கள் உண்மையுள்ள
சீ.ரவி
cell: 9789 3435 91
website: www.cbnurse.com
Email: tnnurses@gmail.com
From: additional nrhm <additionalnrhm@gmail.com >
Date: Thu, Apr 17, 2014 at 3:02 PM
Subject: Salary of contractual staff nurses
To: ddh.tnari@nic.in, dphngp@ tn.nic.in, ",DDHS-COIMBATORE" <dphcbe@tn.nic.in>, dphvpm@tn. nic.in, ",DDHS-ERODE" <dpherd@tn.nic.in>, dphpkd@tn. nic.in, dphvnr@tn.nic.in, dphm du@tn.nic.in, ",DDHS-TRICHY" <dphtry@tn.nic.in>, dphcud@tn. nic.in, dphkpt@tn.nic.in, dphc yr@tn.nic.in, dphsvg@nic.in, d phtnj@tn.nic.in, dphnmk@tn. nic.in, dphsad@tn.nic.in, dphp me@tn.nic.in, dphtut@tn.nic.in , dphkar@tn.nic.in, dphatg@tn. nic.in,dphrmd@tn.nic.in, dphkp m@tn.nic.in, ",DDHS-PALANI" <dphpal@tn.nic.in>, dphskk@tn. nic.in, dphtvm@tn.nic.in, dpht hn@tn.nic.in, ",DDHS-SALEM" <dphslm@tn.nic.in>, dphtvr@tn. nic.in, dphtpr@tn.nic.in, dphs ki@tn.nic.in,dphpmb@tn.nic.in, dphkkm@tn.nic.in, ",DDHS-KRISHNAGIRI" <dphkgi@tn.nic.in>, dphdgl@tn. nic.in, dphtlr@tn.nic.in, dpht pt@tn.nic.in, dphpdk@tn.nic.in , dphtnv@tn.nic.in, dphdpm@tn. nic.in, dphvel@tn.nic.in, ",DDHS-KALLAKURICHI" <dphkkr@tn.nic.in>, dphnlg@tn. nic.in, ",DDHS-DHARMAPURI" <dphdpi@tn.nic.in>, Sivaksi UPHC <dphski@nic.in>, ddh.tn.ari@ nic.in
Cc: apmdhscbe@gmail.com, apmdh scud@gmail.com, apmdhsdpi@ gmail.com, apmdhsdgl@gmail.com , apmdhserd@gmail.com, apmdhsk pm@gmail.com, apmdhskar@gmail. com, apmdhskgi@gmail.com, apmd hsmdu@gmail.com,apmdhsngp@ gmail.com, apmdhskkm@gmail.com , apmdhsnmk@gmail.com, apmdhsp mb@gmail.com, apmdhspdk@gmail. com, apmdhsrmd@gmail.com, arun moorthy <apmdhsslm@gmail.com>, apmdhss vg@gmail.com,apmdhstnj@gmail. com, Assistant Programme Manager Theni <apmdhsthn@gmail.com>, apmdhst nv@gmail.com, apmdhstpr@gmail. com, apmdhstlr@gmail.com, apmd hstvm@gmail.com, apmdhstvr@ gmail.com, apmdhstry@gmail.com ,apmdhstut@gmail.com, apmdhsnl g@gmail.com, apmdhsvel@gmail. com, apmdhsvpm@gmail.com, apmd hsvnr@gmail.com
Date: Thu, Apr 17, 2014 at 3:02 PM
Subject: Salary of contractual staff nurses
To: ddh.tnari@nic.in, dphngp@
Cc: apmdhscbe@gmail.com, apmdh
Dear all,
As per the G.O.(Ms).No.312 , EAP -II(2) dated 26.12.2013,(copy attached to the email), the entry level contractual salary of all the staff nurses have been enhanced to Rs.7700 per month with an annual increase of Rs.500 per month till they are regularised (in the case of staff nurses placed through DMS) or till they move out for better opportunities (in the case of staff nurses placed through outsourcing).
This G.O is applicable to all the contractual staff nurses (including MMU staff nurses) placed under NRHM.
Also it has been learnt from some districts that the annual increase has been provided only till 4 years after placement. The annual increase shall be provided till they are regularised i.e for staff nurses in 5th year , 6th year etc also.
With regards,
Dr.N.Chitra,
Additional Director,
State Health Society.
No comments :
Post a Comment