Friday, May 2, 2014

ANDROID SMART PHONE வாங்க வேண்டுமா

செவிலிய சகோதரசகோதரிகளுக்கு ஒரு தகவல்

நமது துறையில் பணி புரிந்த நமது சகோதரர் ஒருவர் HTC, SAMSUNG, 
மற்றும் SONY SMART PHONE களுக்கான நேரடி விற்பனை உரிமத்தை பெற்று உள்ளார்.



விரைவில் MICROMAX நேரடி விற்பனை உரிமமும் வரவுள்ளது.

இதன் மூலம் பூர்விகா, UNIVERSAL மொபைல் ஷாப்பில் விற்கும் விலையைவிட குறைவாக நம்மால் தரமான ANDROID ஸ்மார்ட் போன்களை செய்ய இயலும்.

MONTHLY PAYMENT முறையில் பணம் செலுத்தியும் பெற்று கொள்ளலாம்.

அனைத்து ANDROID SMART PHONE களின் விலைகளும் தங்கள் பார்வைக்கு இங்கு விரைவில் பதிவேற்றம் செய்யபடும்.

மேலும் மொபைல்போன் சமந்தமான அனைத்து original accessories கிடைக்கும்.

பாதுகாப்பானமுறையில் டெலிவரி செய்யபடும்.

தங்களுக்கு ஏதேனும் சந்தேகமோ கருத்துகளோ இருந்தால் கீழே பதிவு செய்யவும். அல்லது mobilesocean@gmail.com முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.

அன்புடன் ரவி சீத்தாராமன்


செல்: 9789 3435 91
Comment Form is loading comments...