Thursday, May 29, 2014

மெய்யா ? பொய்யா ?




வரும் மாதம் எப்படியும் ஒரு 450 கும் மேற்பட்ட தொகுப்பூதிய செவிலியர்களுக்கு பணி நிரந்தர கவுன்சிலிங் வைக்க வாய்ப்பு உள்ளது.

மேலே உள்ள இரண்டு வரிகளும் அதிகாரபூர்வ தகவல் அல்ல அல்ல அல்ல. 


இது நமது டுபாகூர் உளவு துறை மூலம் பெற்ற தகவல்.

இருப்பினும் மேலிட உளவு துறையும் இதனை உறுதி செய்து உள்ளது.


இது மெய்யாகவும் இருக்கலாம், பொய்யாகவும் இருக்கலாம்.


எதையும் பட்டும் படாமல் தெரிவிக்க காரணம் எதோ ஒரு காரணத்தால் நாம் சொன்ன விஷயம் தள்ளிபோனால் நம்ம சட்டையை பிடிச்சு கழுவி கழுவி ஊத்துராங்க, அதான் ஒரு முன் ஜாமீன்

கிரேடு 2 கவுன்சலிங் - 120 பேர்-ஹெட் நர்சாக பதவி உயர்வு - 120 நிரந்தர செவிலியர் காலி பணி இடங்கள்

கிரேடு 2 கவுன்சலிங் மூலமாக 120 மேற்பட்ட செவிலியர்கள் இன்று ஹெட் நர்சாக பதவி உயர்வு பெற்றனர்.

இந்த கவுன்சிலிங் பற்றிய தகவலை தெரிவிக்காததற்கு வருத்தம் தெரிவித்து கொள்கிறேன்.

அதற்கான காரணம் அன்றைய தினம் தொகுப்பூதிய செவிலியர்கள் பணி நிரந்தரம் சமந்தமாக சென்னை சென்று இருந்தோம்.




கிரேடு 2 கவுன்சலிங் மூலமாக பதிவு உயர்வு பெற்ற செவிலியர்கள் பணி புரிந்த இடங்கள் மற்றும் அவர்கள் பெயர்கள் உங்கள் பார்வைக்கு

1. S.SAHAYARANI Thoothukudi Government medical College Hospital, Thoothukudi.
2. A.PRABAVATHI Government Rajaji Hospital, Madurai.
3. MADHAVI BALASUBRAMANIAM Government Headquarters Hospital, Kumbakonam, Thanjavur.
4. J.GANDHIMATHI JAYARAJ Government Hospital, Srivilliputhur, Virudhunagar District.
5. LEENA GEORGE Government Stanley Hospital, Chennai-1.
6. MALLIGA DASS Rajiv Gandhi Government General Hospital, Chennai-3.
7. CHANDRA CHOKKALINGAM PILLAI Government Rajaji Hospital, Madurai-20.
8. JEEVA PERUMAL Government Headquarters Hospital, Madurai at Usilampatti.
9. MAHA JUBEEN NASARIN Rajiv Gandhi Government General Hospital, Chennai-3.
10. HELEN JASMIN JOHNSON Government Tiruvannamalai Medical College & Hospital, Tiruvannamalai.
11. KRISHNAVENI DURAIRAJ Government Headquarters Hospital, Kovilpatti, Thoothukudi District.
12. R.MARY Chengalpattu Medical College Hospital, Chengalpattu.
13. V.RAJAKANI Government Hospital, Bodinayakanur. Theni District.
14. N.ZERINA BEGUM Government Headquarters Hospital, Dindigul District.
15. K.LAKSHMI Government Primary Health Centre, Nainampatti, Salem District.
16. G.DHANALAKSHMI Government Headquarters Hospital, Kumbakonam.
17. V.SARASWATHY Government Headquarters Hospital, Kancheepuram District.
18. DEIVATHAL SENNIAPPA GOUNDER Government Hospital, Udumalpet, Tirupur.
19. N.IRULAYEE Government Headquarters Hospital, Ramanathapuram.
20. YESOTHA GOPAL NAIR Government Hospital, Vriddhachalam, Cuddalore District.
21. USHARANI RAMACHANDRAN Government Headquarters Hospital, Thanjavur at Kumbakonam.
22. S.VALARMATHY ESI Dispensary, Palanganatham, Madurai.
23. A.RAJESWARI ARUMUGAM Thoothukudi Medical College Hospital, Thoothukudi
24. R.BANUMATHY Government City Police Hospital, Egmore, Chennai-8.
25. NIRMALA NAGESWARI Government Hospital, Tirumangalam, Madurai at Usilampatti. District.
26. R.KANCHANA DEVI ESI Hospital, Coimbatore.
27. S.RAJATHI Government Hospital, Nannilam, Tiruvarur District.
28. GOMATHI MANICKA VASAGAM Government R.S.R.M. Hospital, Chennai.
29. STEPHEN SUGIRTHA SANTHI Government Headquarters Hosital, Pudukottai District.
30. V.KAMALAVENI Government Rajaji Hospital, Madurai-20.
31. M.SHEYAMALADEVI Government Headquarters Hospital, Namakkal District.
32. S.RENUKA Government Sivagangai Medical College and Hospital, Sivagangai.
33. PRAGASI LOUSIAMML FERNANDO ESI Dispensary, Thoothukdu-
34. MARIA STELLA APPAVOO Kanyakumari Government Medical College , Asaripallam.
35. CHANDRA APPU IOG and Government Hospital for Women and Children, Chennai-8.
36. AVUDAIAMMAL NAINAR Tirunelveli Medical College Hospital, Tirunelveli.
37. A.ALAGAMMAL Government Hospital, Paramakudi, Ramanathapuram District.
38. S.JOHNSI RANI Government Hospital, Srivilliputhur, Virudhunagar District.
39. G.ARUNA Government Sivagangai Medical College and Hospital, Sivagangai.
40. HELEN AGUSTABEL WILSON MABLE ROSE Kanyakumari Government Medical College Hospital, Asaripallam.
41. P.KANNAGI Government Rajaji Hospital, Madurai-20.
42. VASANTHI SAMBANDAM Government Hospital, Cheyyar, Tiruvannamalai District.
43. SASIKALA PICHUMANI Government Headquarters Hospital, Cuddalore.
44. P. KANNAGI Government Hospital, Rasipuram, Namakkal District.
45. A.ARUMUGAM THENMOZHI Coimbatore Medical College Hospital, Coimbatore.
46. N. KARTHIYAYINI Government Headquarters Hospital, Krishnagiri.
47. K. VEDAMBAL Government Hospital, Arakonam, Vellore District District.
48. M.ROSELIN LILLY BAI Institute of Child Health and Hospital for Children, Chennai-8.
49. SUSILA RANI Government Vellore Medical College Hospital, Vellore-11.
50. G. RAJESWARI Government Primary Health Centre, Belukurichi, Namakkal District.
51. S.DEIVA RANJANI Institute of Child Health and Hospital for Children, Chennai-8.
52. GIRIJA RAJENDRAN Government Stanley Hospital, Chennai-1.
53. E. USHA GNANA DEEPAM Rajiv Gandhi Government General Hospital, Chennai-3.
54. S.PARVATHAM Rajiv Gandhi Government General Hospital, Chennai-3.
55. K.BHUVANESWARI I Government Vellore Medical College Hospital, Vellore-11.
56. SHEELA RANI.B. Government Hospital, Arcot, Vellore District.
57. RATHNASAMY INDRANI Tirunelveli Medical College Hospital, Tirunelveli.
58. JANET CLARANCE Government Hospital, Tiruchendur, Thoothukudi District.
59. D. GRACE SUSEE Rajiv Gandhi Government General Hospital, Chennai-3.
60. MANNAKADU KUPPUSAMY SHANTHI Government Hospital, Pallipalayam, Namakkal District.
61. S. SAROJINI Government Rajaji Hospital, Madurai-20.
62. N.THAMILARASI Government Hospital, Rasipuram, Namakkal District.
63. NATESAN KALYANI Governmnet Headquarters Hospital, Nagapattinam.
64. M. GOVINDAMMAL Government Headquarters Hospital, Ramanathapuram.
65. T. SAROJA Governement Rajaji Hospital, Madurai-20.
66. PARAMASIVAN RAJALAKSHMI Government Royapettah Hospital, Chennai-14.
67. M.R. SARASWATHY Institute of Child Health and Hospital for Children, Chennai-8.
68. D. SUGUNA Government Hospital, Srirangam, Tiruchy District.
69. G. KALAVATHY Government Vellore Medical College Hospital, Vellore-11.
70. DEVAKATAKOHAM JOHN MARY PRESCILLA Rajiv Gandhi Government General Hospital, Chennai-3.
71. A. THAMIL SELVI Government Hospital, Gangavalli, Salem District.
72. SRINIVASA MUDALIAR VIJAYALAKSHMI Government Kilpauk Medical College Hospital, Chennai-10.
73. C. SUMATHY ESI Hospital, Coimbatore.
74. G. MANJULA ESI Hospital, Ayanavaram, Chennai-23.
75. B. ADHILAKSHMI Government Hospital, Arakonam, Vellore District.
76. R. GOMU Government Raja Mirasdar Hospital, Thanjavur-1.
77. R. UMA ESI Hospital, Ayanavaram, Chennai-23.
78. M. MEENAKSHI Government Headquarters Hospital, Dindigul District.
79. ARUMUGHAM PADMINI Government Kilpauk Medical College Hospital, Chennai-10.
80. KANNAN SHANTHI Government Dharmapuri Medical College Hospital, Dharmapuri.
81. P.R. MAHALAKSHMI Government Headquarters Hospital, Tiruvallur.
82. JACKULINE Government Hospital, Srivaikundam, Thoothukudi District.
83. RAMAN NAYAR KANAKALATHA Government Stanley Hospital, Chennai-1.
84. S. KRISHNAVENI Government Hospital, Avinashi, Tirupur District.
85. R. RAMATHAL Government Hospital, Mettupalayam, Coimbatore.District.
86. K.NIRMALA Rajiv Gandhi Government General Hospital, Chennai-3.
87. M. MUTHULAKSHMI Government Headquarters Hospital, Dindigul District.
88. GOVINDARAJULU SURYAKUMARI I.S.O. & Government Kasturba Gandhi Hospital for Women and Children, Triplicane, Chennai-5.
89. RANGARAJU CHANDRA Arignar Anna Government Hospital of Indian Medicine, Chennai-106.
90. P. THARANI Government Headquarters Hospital, Cuddalore.
91. R. SARASWATHI ESI Hospital, Ayanavaram, Chennai-23.
92. PAUL RAJAPPA ANTHONY Tirunelveli Medical College Hospital, Tirunelveli.
93. RANI NANDAKUMAR Government Stanley Hospital, Chennai-1.
94. KALAIMANI SWAMINATHA PILLAI Government Raja Mirasdar Hospital, Thanjavur-1.
95. T. AMUDHA Government Headquarters Hospital, Kancheepuram District.
96. MANI JAYANTHI Government Kilpauk Medical College Hospital, Chennai-10.
97. S. VIJAYA Governement Rajaji Hospital, Madurai-20.
98. PITCHAI STELLA ESTHER RAJAMANI Governement Rajaji Hospital, Madurai-20.
99. SAVITHIRI GOVINDAKUMAR Rajiv Gandhi Government General Hospital, Chennai-3.
100. G.SANTHA Government Royapettah Hospital, Chennai-14.
101. A. MANGAIYARKARASI Rajiv Gandhi Government General Hospital, Chennai-3.
102. V.ARUKANI Government Arignar Anna Memorial Cancer Hospital, Karapettai, Kancheepuram.
103. AMIRDA DOSS JOSEPH I.S.O. & Government Kasturba Gandhi Hospital for Women and Children, Triplicane, Chennai-5.
104. PAUL DAISY THANGAMANI Government Kilpauk Medical College Hospital, Chennai-10.
105. M. KALAISELVI Government Headquarters Hospital, Kumbakonam.
106. G. GIRIJA Institute of Child Health and Hospital for Children, Chennai-8.
107. S. JANAKI Rajiv Gandhi Government General Hospital, Chennai-3.
108. ARULDOSS SELVI Government Sivagangai Medical College and Hospital, Sivagangai.
109. M. RAJESWARI Government Rajaji TB Hospital, Tiruchy.
110. AYYANNA SELVI Government Royapettah Hospital, Chennai-14.
111. S. REGINA MARY Government Headquarters Hospital, Krishnagiri.
112. G. KAVERI Government Arignar Anna Memorial Cancer Hospital, Karapettai, Kancheepuram.
113. K. MYTHILI Government Hospital, Gingee, Villupuram District.
114. M.TAMILSELVI Government Stanley Hospital, Chennai-1.
115. E.M. MANGAYARKARASI Government Raja Mirasdar Hospital, Thanjavur-1.
116. V. RAJESWARI Mahatma Gandhi Memorial Government Hospital, Tiruchirapalli.
117. V. EZHILARASI Government Headquarters Hospital, Cuddalore.
118. A.JANAKA MARY Government Vellore Medical College Hospital, Vellore-11.
119. NAYANAR PREMA Government Tirunelveli Medical College Hospital, Tirunelveli.
120. A. JAYALAKSHMI Governement Rajaji Hospital, Madurai-20.
121. M. LAKSHMI ESI Hospital, Ayanavaram, Chennai-23.
122. M. TAMILARASI Government Royapettah Hospital, Chennai-14.

Wednesday, May 28, 2014

28/05/2014 அன்று சென்னை பயணம் - 2009 பேட்ச் ரெகுலர் விரைவில்



கடந்த 28/05/2014 ரெகுலர் சமந்தமான பணிகள் மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள ஊதிய பிரச்சனைகள், மற்றும் NCD & CEMONC செவிலியர்கள் ஊதியம் உயர்வு சமந்தமாக சென்னை சென்று இருந்தோம்.


தலைமைசெயலகத்தில் நமது மரியாதையைகுரிய மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சார் அவர்களை சந்தித்து ரெகுலர் சமந்தமான பணிகள் குறித்து கேட்டு அறிந்தோம்.






ரெகுலர் எப்போது வரும் ?
ரெகுலர் சமந்தமாக பணிகள் மூன்று விதமான கோணங்களில் மும்முரமாக முயற்சிகள் மேற்கொள்ளபட்டு பணிகள் நடைபெற்று வருகின்றனர். இன்னும் ஒரு வாரத்தில் அதற்கான முடிவு தெரிய வாய்ப்பு உள்ளது. இதை பற்றி விளக்கத்தை ஒரு தெளிவான நிலை பெறபட்டவுடன் அடுத்த வாரம் தெரிவிக்கபடும். ஏறக்குறைய 2009 பணியில் இணைந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யபட வாய்ப்பு உள்ளது. முழுமையாக பெற்ற தகவல்கள் எப்படி ரெகுலர் செய்வார்கள், எத்தனை பேர் செய்வார்கள், அனைத்தையும் தெரிவிக்காததற்கு காரணம் யாரையும் குழப்பத்தில் ஆழ்த்த வேண்டாம் என்பதால் தான். ஏனெனில் ஒரு தெளிவான நிலை பெறப்பட்டஉடன் அனைவருக்கும் சரியான தகவல் தெரிவிக்கபடும்.


இதில் ஒரே ஒரு விஷயம் உள்ளது. அது விரைவில் தெரிவிக்கபடும். பழசுதான் நம்ம பழைய ஆளுங்க பழக்கி வச்சது தான்.

Anyway get ready for regular. The one & only ultimate aim is getting REGULAR soon. We no need to interrogate about negative things.

ஊதிய பிரச்னை அரியர் பிரச்னை சமந்தமாக

தமிழகம் முழுவதும் அரசு ஆணை 312 ஊதியம் அளிக்காமல், ஐந்தாம் வருடம் ஆறாம் வருடம் பணி புரியும் செவிலியர்களுக்கு வெறும் நான்கு வருடம் பணி புரிவதற்கான ஊதியம் வழங்குவதையும், மேலும் 12 மணி நேர பணிக்கான ஊதியத்தை வழங்காமல் தொகுப்பூதிய செவிலியர்களை அலைகிழிப்பதையும், RURAL ALLOWANCE, ஊதியம் வழங்க சில இடங்களில் ஊதியம் வழங்க வேண்டிய நிலை இருப்பது பற்றியும், எடுத்து கூறினோம்.

NCD & CEMONC ஊதிய உயர்வு:
நிதிதுறையில் இறுதி கட்ட பணிகளுக்காக உள்ளதாகவும் விரைவில் வெளியிடபடும் என்று தெரிவிக்கபட்டது


செவிலியர் புகார் பெட்டி
நமது www.cbnurse.com மற்றும் www.tnfwebsite.com என்ற இணையதளங்களில் செவிலியர் புகார் பெட்டியில் பதிவு செய்து இருந்த செவிளியர்களில் மிக மோசமாக பாதிக்கபட்டு உள்ள 12 செவிலியர்களின் விவரங்களை மட்டும் அளித்தோம்.




குன்னூர் மேலூர்ஒசாட்டி மற்றும் கன்னியகுமாரி குட்டகுளி PHC யில் முறையே 7 மாதம் 5 மாதமாக சம்பளம் தரப்படவில்லை என்று தெரிவித்தோம் மற்ற செவிலியர்களின் பிரச்னையும் பார்த்த மரியாதையைகுரிய மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சார் அவர்கள் உடனே மரியாதையைகுரிய திட்ட இயக்குனர் மகேஸ்வரன் (PD) அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கீழ்க்கண்ட செவிலியர்களின் பிரச்சனையை உடனே சரிசெய்யுமாறும் மற்றும் இதேபோல் தமிழகம் முழுவதும் உள்ள செவிலியர்களின் பிரச்னையை முழுவதுமாக தீர்க்கவும், அதற்கான உயர்அதிகாரிகள் அலுவலர்கள் கொண்ட மீட்டிங் நடந்த ஏற்பாடு செய்யுமாறும் கூறி நாம் கொண்டு சென்ற நகலை FORWARD செய்து PD அவர்களை உடனே சென்று பார்க்குமாறு தெரிவித்தார்.





திட்ட இயக்குனர் அவர்களுடன் சந்திப்பு
திட்ட இயக்குனர் அவர்களை சந்தித்து செயலர் அவர்களால் FORWARD செய்த நகலை அளித்ததும் PD அவர்களே  குன்னூர் மேலூர்ஒசாட்டி மற்றும் கன்னியகுமாரி குட்டகுளி செவிலியருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரச்சனையை கேட்டு அறிந்தார். அவர்களுது மாவட்ட DD அவர்களை தொடர்பு கொண்டு இன்னும் ஒரே நாளில் இந்த இந்த செவிலியர்களின் ஊதியம் தரப்படவேண்டும் என்று ஆணையிட்டார். மேலும் ஊதிய தரப்படாமல் இருப்தற்கான இடையூறுகளை கண்டறிந்து, அதை சரி செய்ய வரும் வாரம் அனைத்து முக்கிய அலுவலர்களையும் வைத்து மீட்டிங் நடந்த அங்கு இருக்கும் அதிகாரிகளுக்கு ஆணை இட்டார்.

நாமும் இனி வரும் காலங்களில் இவ்வாறு ஊதியம் தரப்படாமல் இருந்தால் மின்அஞ்சல் மூலம் தங்களது கவனத்திற்கு கொண்டுவர அனுமதி வேண்டும் என்று கேட்டு அனுமதி பெற்று உள்ளோம்.

எனவே இனிவரும் நாட்களில் செவிலியர்கள் நமது இணையத்தில் உள்ள இந்த வசதியை பயன்படுத்தி கொள்ளவும்.

தயவு செய்து எதோ ஒன்றாம் வகுப்பு இரண்டாம் வகுப்பு படிக்கும் குழந்தைகள் போல் இல்லாமல் DIPLOMA IN NURSING படித்த செவிலியர்கள் போன்று பிரச்சனைகளை தெளிவாக பதிவு செய்யவும்.

அதிகாரிகள் தொடர்பு கொண்டாலும் கனிவாகபணிவாகதெளிவாக, அழுத்தம் திருத்தமாக, ஆணித்தரமாக  தங்களது கருத்தை தெரிவியுங்கள்.

WE ARE NURSES. WE ARE DOING LIFE SAVING SERVICE.  

DPH சார் அவர்களுடன் சந்திப்பு:

கடைசியாக DPH சார் அவர்களை சந்தித்து நமது பிரச்சனைகளை தெரிவித்தோம். செயலர் அவர்கள் தன்னை தொடர்பு கொண்டதாகவும், விரைவில் விரைவில் தீர்வுகாணப்படும் என்றும் வேறு ஏதேனும் பிரச்சனைகளில் இருந்தால் தனது கவனத்திற்கு கொண்டு வருமாறு தெரிவத்தார்.


சுவாரசியமான விஷயங்கள்:

மேலே உள்ள தொகுப்பூதிய செவிளியர்களில் சிலர்க்கு அன்று இரவே DD அலுவலத்தில் இருந்து அழைப்பு வந்து உள்ளது. நாளை காலை உங்களுக்கு செக் வழங்கபடும் என்று தெரிவிக்க பட்டு உள்ளது. 

ஒரு மாவட்டத்தில் உள்ள DD ஆபிஸ் அலுவலரை தொடர்பு கொண்ட போது இந்த பிரச்னை இத்தனை நாள் எங்கள் கவனத்திற்கு வரவில்லை என்றும் அலுவலத்திற்கு சென்று கொண்டு இருப்பதாகவும் நாளை அனைவரும் சரியாக செக் வழங்கபட்டு விடும் என்று தெரிவித்தார். அவருக்கு நாம் நன்றி தெரிவித்து கொண்டோம்.

                                                                                                       

                                                                                                           ரவி சீத்தாராமன்














Sunday, May 25, 2014

மெடிக்கல் லீவ் எடுத்து இருந்தா பணி நிரந்தரம் பாதிக்குமா ?



என்ற பொதுவான கேள்வி எல்லா தொகுப்பூதிய செவிலியர்களுக்கும் எழுகிறது.

பணி நிரந்தரம் செய்யபடும் நாளில் குறைந்தது அவர்கள் இரண்டு வருடம் பணி செய்து இருக்க வேண்டும். அதாவது இரண்டு வருடங்களுக்கு குறைவாக பணி செய்து இருக்க கூடாது.

தமிழகத்தில் பணி புரியும் அனைத்து செவிலியர்களும் ஆறு வருடம், ஐந்து, மூன்று வருடம் என முடித்து பணி புரிந்து கொண்டு உள்ளனர்.

நாமெல்லாம் பணியில் இணைந்து வளர்ந்து தாத்தா பாட்டி ஆகி விட்ட காரணத்தால் யாரும் பயப்படவேண்டாம்.


                                                                                                                   ரவி சீத்தாராமன்
Cell:9789 3435 91

Wednesday, May 21, 2014

TAMILNADU GOVT NURSES DATA

ரெகுலர் சம்மந்தமான பணிகளில் கீழ்க்கண்ட தகவல்கள் நமக்கு மிகவும் உதவிகரமாகவும் முக்கியமாகவும் தேவைப்படும் என்பதால் அனைவரும் தகவல் அளிக்கவும்.

நிரந்தர செவிலியர்கள் விவரங்களையையும் அளிக்கவும். வரும் காலங்களில் முக்கியமாக தேவைப்படும்.

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு செவிலியர்களின் விவரங்களை இணையதளம் மூலம் தொகுக்கும் பணியை ஆரம்பித்து உள்ளோம். தங்களுடைய நண்பர்கள் மற்றும் உடன் பயின்ற சகோதரசகோதரிகளின் விவரங்களை அவர்கள் விரும்பினால் நீங்களே பதிவு செய்து விடவும்.இதன் மூலம் செவிலியதுறை சமந்தமான அனைத்து நிகழ்வுகளையும் அனைவர்க்கும் தெரிவிப்பது சுலபமாக்கபடும். மேலும் கவுன்சலிங் மற்றும் அரசானை, மற்றும் பல்வேறு துறை சமந்தமான தகவல்களை எளிதாக தெரிவிக்க முடியும். மேலும் செவிலியசமூகத்தின் அனைத்து சகோதரசகோதரிகளை ஒரே நேர்கோட்டில் இணைப்பது நமது துறையின் வருங்களாக நலனுக்கு மிகவும் இன்றியமையாது என்ற காரணத்தால் இந்த பணி மேற்கொள்ளபடுகிறது.

கீழ்க்கண்ட படிவத்தில் ஏதேனும் குறைகள் அல்லது தங்களுடைய ஆலோசனைகள் கருத்துகள் ஏதேனும் இருந்தால் கீழ்க்கண்ட Email முகவரிக்கோ அல்லது அலைபேசி எண்ணிற்கோ தெரிவிக்கவும்.

tnnurses@gmail.com
cell: 9789 3435 91

                                                                         நன்றி 
                                                                     ரவி சீத்தாராமன்


Monday, May 19, 2014

தொகுப்பூதிய செவிலியர்கள் ஊதிய குழப்படியில் குளறுபடியில் டாப் சிக்ஸ் டிஸ்டிக்ஸ் நாகைபட்டினம், சேலம், மதுரை, தேனி, கன்னியாகுமரி, புதுகோட்டை



செவிலிய சகோதரிகளிடம் இருந்து ஊதியம் பல மாதங்களாக போடாமல் இருப்பது மற்றும் அரசு ஆணை எண் 312 சரியாக ஊதியம் மற்றும் அரியர்ஸ் போடாதது, மற்றும் 12 மணி நேர பணிக்கான கூடுதல் ஊதியம் தராதது போன்ற தகவல்கள் புகார் பெட்டி மூலம் அனுப்பபட்டு உள்ளது. இது நமது துறை உயர்அதிகாரிகளிடம் தெரிவிக்கபட்டு உள்ளது. இருப்பினும் நாம் செய்ய வேண்டிய வேலை என்று ஒன்று உள்ளது.

தங்கள் மாவட்டத்தில் இதே போன்று பிரச்சனைகள் இருந்தால் நீங்களும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல்களை கோரலாம்.








SALARY PROBLEMS GOT FROM OUR CB STAFFS THROUGH OUR COMPLAINT BOX


·        * 12 HOURS DUTY ARRIYAR ,NRHM ARRIYAR,ALOVANSE ENNUM           VANGAVILLAI/NAGAPATTINAM

·        * I AM NOT GETTING SALARY FOR TWO MONTHS AND ARREARS/SALEM


·         * 6TH YEAR SALARY, NRHM ALOWANCE.ARRIYARS PODAVILLAI/PUDHUKOTTAI

·         * LAST JUNE-2012 FROM STILL NOW ONLY 2 RCH STAFF HERE.WE SAW 12 HOURS&       ATTEND CALL DUTY.WE DIDNOT GET ANY EXTRA ALLOWANCE(1000 RS& CALL DUTY500RS)FROM JUNE-2012 TO STILL NOW/THENI

·        * PAST SEVEN MONTH NO SALARY/KUNNUR BLOCK MELUROSSATTI PHC

·         * PAST FIVE MONTHS NO SALARY/KANNIYAKUMARI KUTTAKUZHI


















ஐயா வணக்கம்
பொது தகவல் அறியும் உரிமை சட்டம் 2005ன் கீழ், எனக்கு கீழ்காணும் தகவல்களை அளிக்க கேட்டு கொள்கிறேன்.

1.        கன்னியாகுமரி துணை இயக்குனர் அலுவலகத்தில் மின்னச்சல் முகவரியான  dphkkm@tn.nic.in பயன்பாட்டில் உள்ளதா என்ற தகவல்

2.        கடந்த ஏப்ரல் மாதம் 17 தேதி NRHM அலுவலகத்தில் இருந்து கூடுதல் இயக்குனர் அவர்களால் additionalnrhm@gmail.com என்ற மின்னச்சல் முகவரியில் இருந்து SALARY OF CONTRACTUAL STAFF NURSES என்ற தலைப்பில் ஐந்தாம் வருடம் ஆறாம் வருடம் பணி புரியும் தொகுப்பூதிய செவிலியர்களுக்கு அதற்கு ஏற்ப ஊதியம் அளிக்க வேண்டும் என்ற விளக்கமும் மற்றும் MMU செவிலியர்களுக்கு அரசு ஆணை 312 பொருந்தும் என்றும் தங்கள் அலுவலகத்தின் dphkkm@tn.nic.in  என்ற முகவரிக்கு அனுப்ப பட்ட மின்னஞ்சல் தங்கள் கட்டுபாட்டில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் தங்கள் அலுவலகத்தில் இருந்து எந்த தேதியில் அனுப்பபட்டது என்ற தகவல்


3.        கன்னியாகுமரி துணை இயக்குனர் கட்டுபாட்டின் கீழ் வரும்
அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையயங்களில்  2013 ஆம் ஆண்டு வந்த அரசு ஆணை எண் 342 படி RCH SCHEME இன் கீழ் மூன்றாம் ஆண்டு பணி புரியும் தொகுப்பூதிய செவிலியர்களுக்கு 8 மணி நேர பணிக்கான ஊதியம் எவ்வளவு என்ற தகவல்

4.        கன்னியாகுமரி துணை இயக்குனர் கட்டுபாட்டின் கீழ் வரும்
அரசு ஆரம்ப சுகாதார நிலையயங்களில்  2014 ஆம் ஆண்டு வந்த அரசு ஆணை எண் 312 படி RCH SCHEME இன் கீழ் ஐந்தாம் ஆண்டு பணி புரியும் தொகுப்பூதிய செவிலியர்களுக்கு 8 மணி நேர பணிக்கான ஊதியம் எவ்வளவு என்ற தகவல்

5.        கன்னியாகுமரி துணை இயக்குனர் கட்டுபாட்டின் கீழ் வரும்
அரசு ஆரம்ப சுகாதார நிலையயங்களில்  2014 ஆம் ஆண்டு வந்த அரசு ஆணை எண் 312 படி RCH SCHEME இன் கீழ் ஐந்தாம் ஆண்டு பணி புரியும் தொகுப்பூதிய செவிலியர்களுக்கு NRHM RURAL அலவன்சு எவ்வளவு என்ற தகவல்

6.        கன்னியாகுமரி துணை இயக்குனர் கட்டுபாட்டின் கீழ் வரும் அனைத்து
அரசு ஆரம்ப சுகாதார நிலையயங்களில்  2014 ஆம் ஆண்டு வந்த அரசு ஆணை எண் 312 படி RCH SCHEME மற்றும் MMU தொகுப்பூதிய செவிலியர்களுக்கு 2013 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் 2014 மார்ச் வரை ஊதிய நிலுவை வழங்க பட்டு விட்டதா என்ற தகவல் ? வழங்கபட வில்லை எனில் அதற்கான காரணம் என்ன என்ற தகவல் ?

7.        கன்னியாகுமரி துணை இயக்குனர் கட்டுபாட்டின் கீழ் வரும் அனைத்து
அரசு ஆரம்ப சுகாதார நிலையயங்களில்  2014 ஆம் ஆண்டு வந்த அரசு ஆணை எண் 312 படி RCH SCHEME மற்றும் MMU ஆகிய திட்டங்களில் ஆறாம் வருடம் பணி புரியும் தொகுப்பூதிய செவிலியர்களுக்கும் ஊதியமாக அதிகபட்சம் 9200 இம் NRHM அலவன்சாக அதிகபட்சம் 650 மட்டுமே தான் வழங்கபடுமா என்ற தகவல்

8.        கன்னியாகுமரி துணை இயக்குனர் கட்டுபாட்டின் கீழ் வரும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் 2013 ஆம் ஆண்டு வந்த அரசு ஆணை எண் 342 படி 2012 ஆண்டு ஏப்ரல் முதல் 2014 மார்ச் வரை தொகுப்பூதிய செவிலியர்கள் கூடுதலாக பார்க்கும் 4 மணி நேரபணிக்கு (12 மணி நேர பணிக்கு) மாதத்திற்கு ரூபாய் 1000 அல்லது ஒரு நாள் ஒன்றிற்கு கூடுதலாக பார்க்கும் 4 மணி நேரத்திற்கு ரூபாய் 100 அதிகபட்சம் 7 நாட்களுக்கு 700 என்ற தொகை வழங்கபடுகிறதா என்ற என்ற தகவல்

9.        தங்கள் கட்டுபாட்டின் கீழ் இயங்கும் THIRVATTAR, KUTTAKUZHI ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் RCH  தொகுப்பூதிய செவிலியர்கள் அனைவரும் கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் PHC யில் இரண்டு RCH தொகுப்பூதிய செவிலியர் மட்டும் பணியில் இருந்த மாதங்களில் அந்த இரண்டு தொகுப்பூதிய செவிலியர்களும் 8 மணி நேரம் மட்டுமே பணிபுரிகிதார்களா அல்லது 12 மணி நேரம் பணி புரிந்தார்களா என்ற தகவல்

10.     தங்கள் கட்டுபாட்டின் கீழ் இயங்கும் THIRVATTAR, KUTTAKUZHI ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் அரசு ஆணை 342 படி கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் செவிலியர்கள் பார்த்த 12 மணி நேரபணிக்கான எக்ஸ்ட்ரா டுட்டி அலவன்சு இதுவரை எதற்காக வழங்கபடவில்லை என்ற தகவல்

11.     வழங்கபட்டு இருந்தால் 2012 ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு மார்ச் வரை உள்ள எதாவது ஒரு மாதத்தில் மேற்கண்ட எதாவது ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்தில் எதாவது ஒரு செவிலியருக்காவது வழங்கபட்டு இருந்தால் எதாவது ஒரு மாத காசோலையின் ஊதிய நகல் வழங்க வேண்டி கேட்டு கொள்கிறேன்.

12.     அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் இவ்வாறு பணியாளர் செய்த வேலைக்கு சரியாக ஊதியம் பெற்று தராமல் அலுவலக ஊழியர்கள் கடமையில் இருந்து இருந்து தவறி இருந்தால் அவர்கள் மேல் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க படுமா என்ற தகவல்

13.     ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள தொகுப்பூதிய செவிலியர்களின் பணி நேரத்தையும், அவர்களின் ஊதியத்தை கண்காணிப்பது யாருடைய பணி என்ற தகவல்

14.     ANM இல்லாத ஒரு அரசு ஆரம்ப சுகாதார நிலையயத்தில் உள்ள இரண்டு தொகுப்பூதிய செவிலியர்களில் ஒரு செவிலியர் விடுப்பில் உள்ளபோது மற்றொரு செவிலியர் 12 மணி நேரம் மட்டும் பணி புரிந்தால் போதுமா அல்லது 24 மணி நேரம் தொடர்ந்து பணியில் இருக்க வேண்டுமா என்ற தகவல்


15.     ஒரு வேளை ஒரு செவிலியர் விடுப்பில் உள்ளபோது அத்தியாவசிய பணி என்ற காரணத்தால் அடுத்த செவிலியர் தொடர்ந்து 24 மணி நேரம் பணிபுரிய வேண்டும் என்று அரசு ஆணையை உள்ளதா என்ற தகவல்

16.     இருந்தால் அந்த ஆணையின் நகலை தருக

17.     அப்படி 12 மணிநேரத்தை தவிர்த்து கூடுதலாக 12 மணி நேரம் அதாவது தொடர்ந்து 24 மணி நேரம் பணி புரிந்தால் அதற்கு பணபயன் ஏதேனும் வழங்கபடுகிறதா என்ற தகவல்

18.     பணி நேரமாகிய 12 மணி நேரத்தை தவிர்த்து அடுத்த 12 மணி நேரம் (24 மணி நேரம்) பிரசவம் பார்க்க கால் டுட்டி என்று அழைப்பு வந்தால் மட்டும் பணிக்கு வந்தால் போதுமா இல்லை அன்றாட மருத்துவமனை பணிகளை மேற்கொள்ளவே பணியில் தொடர்ந்து இருக்க வேண்டுமா என்ற தகவல்


19.     அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்  பணி புரியும் மருத்துவர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து எத்தனை கிலோமீட்டர் தொலைவில் வசிக்கவேண்டும் என்ற தகவல்

20.     இரவு நேரங்களில் வரும் பிரசவ கேஸ்களை பார்க்க செவிலியர் மருத்துவரை அழைக்கலாமா என்ற தகவல்

21.     இரண்டு RCH செவிலியர்கள் மட்டுமே பணி புரிந்தால் அவர்களுக்கு வார விடுப்பு உண்டா என்ற தகவல்

22.     உண்டு என்றால் மாதத்திற்கு எத்தனை விடுப்பு என்ற தகவல்

23.     ANM இல்லாத நிலையங்களில் இரண்டு தொகுப்பூதிய செவிலியர்கள் மட்டுமே பணியில் இருக்கும் போது ஒரு செவிலியர் விடுப்பில் இருந்தால் மற்றொரு செவிலியர் எவ்வளவு நேரம் பணி புரியவேண்டும் என்ற தகவல்


24.     ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரண்டு தொகுப்பூதிய செவிலியர்கள் ஒரு நிரந்தர செவிலியர் இருந்தால் ஒவ்வொருவரும் எவ்வளவு நேரம் பணி புரிய வேண்டும் என்ற தகவல்

25.     அந்த மூன்று பேருக்கும் பணி நேரம் என்ன என்ற தகவலை தனிதனியாக தரவும் (SHIFT TIMINGS-பணிக்கு வரவேண்டிய நேரம்/பணியை விட்டு செல்ல வேண்டிய நேரம்)

26.     அந்த மூன்று பேருக்கும் நிரந்தம் தொகுப்பூதியம் என்ற வேறுபாடு இல்லாமல் சுழற்சி முறையில் அதாவது காலை மதியம் இரவு என்று சுழற்சி முறையில் பணி புரிய வேண்டுமா அல்லது நிரந்தர செவிலியருக்கு என்ற தனியாக ஷிப்ட் உள்ளதா என்ற தகவல்

27.     இரண்டு தொகுப்பூதிய செவிலியர் ஒரு நிரந்தர செவிலியர் பணியில் இருக்கும் போது ஒவ்வொரு தொகுப்பூதிய செவிலியரும் 12  மணி நேரம் தான் பணிபுரிய வேண்டும் என்பது தான் அரசு ஆணையா என்ற தகவல்

28.     அரசு ஆணை 342 படி தொகுப்பூதிய செவிலியர்கள் பணி நேரத்தை கணக்கிட்டு ஊதியம் வழங்க ஏதுவாக வருகை பதிவேட்டில் அவர்கள் பணிக்கு வரும் நேரம் பணியை விட்டு செல்லும் நேரம் குறிக்கபடுகிறதா என்ற தகவல்

29.     குறிக்கபடவில்லை எனில் அவர்கள் எந்த எந்த மாதம் எத்தனை நாட்கள் 12 மணிநேரம் புரிந்தார்கள் என்பது எதை வைத்து தீர்மானிக்கபடுகிரது என்ற தகவல

தமிழக அரசின் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறையின் 20-08-2006-ம் தேதியிட்ட 114 எண்ணிட்ட அரசானைப்படி எனக்கு ஒப்புதல் சீட்டையும் பதிலையும் குறிப்பிட்ட காலத்திற்குள் அனுப்பிடக் கேட்டு கொள்கிறேன்.”
ஐயா மேற்கண்ட தகவல்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி
இடம்: விருதுநகர்
நாள்: 19/05/2014
இப்படிக்கு



இணைப்பு: இத்துடன் ரூபாய் 10 காண நீதிமன்ற கட்டண வில்லை ஒட்டப்பட்டுள்ளது.