உலக
தொழிலாளர் தினம்
விடுப்பு அற்ற தொடர்பணி
முறைஅற்ற பணி நேரம்
மூன்று மாதம் ஆறு மாதத்திற்கு ஒரு முறை ஊதியம்
ஒரு தொழிலாளிக்கான சட்டவிதிமுறைகள் சரியாக அமலில் இல்லாதது
தொகுப்பூதியம் மதிப்புதியம் என்ற பெயரில் தொழிலாளர் உழைப்பு சுரண்டல்
உலகம் முழுவதும் மேற்கண்ட அனைத்தும் எப்போது ஒழிந்து முறையான ஊதியம், சரியானபணி நேரம், சமவேலைக்கு சமஊதியம் அளித்து நிரந்தர தொழிலாளி, காண்ட்ராக்ட் என்ற வேறுபாடு நீங்கி அனைவரும் சமஉரிமை பெரும் நாளே உண்மையான தொழிலாளர் தினம்.
அனைத்து தொகுப்பூதிய செவிலியர்களுக்கும் உழைக்கும் வர்க்கத்திற்கும் மே தின தொழிலாளர் தின கனத்தமனதுடன் சிரித்த முகமுடன் தெரிவித்து கொள்கிறேன்.

No comments :
Post a Comment