Sunday, March 9, 2014

தமிழ்நாடு அரசுசெவிலியர்கள் மின்செய்தி மடல்

























செவிலியர்களுக்காக ஒரு இதழ் வெளியிடும் முயற்சியின் விளைவாக நமது அன்புக்குரிய சகோதரர் உமாபதி அவர்களால் தமிழ்நாடு அரசு செவிலியர்கள் மின்னணு மடல் கடந்த ஜனவரி மாதம் முதல் மாதம் மாதம் மின்னணு இதழ் வடிவில் வெளியிடபட்டு வருகிறது. தற்பொழுது மின்னணு வடிவில் உள்ள இந்த இதழ் விரைவில் புத்தக வடிவில் அனைத்து செவிலியர்களுக்கும் மாதமாதம் தபால் மூலம் அனுப்பிவைக்கபடும்.

இந்த இதழ் பற்றிய தங்களது மேலான கருத்துகளையும், ஆலோசனைகளையும், தங்களுடைய படைப்புகளையும் வரவேற்கிறோம்.தங்களுடைய கருத்துகளையும் படைப்புகளையும் tnnurses@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கு அனுப்பவும்.