ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணி RCH, MMU,
NICU பிரிவில் பணி புரியும்
செவிலியர்களுக்கு வழங்கபட்டது போல் அரசு மருத்துவமனை CEMONC மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் NCD பிரிவின் கீழ் பணி புரியும் செவிலியர்களுக்கு எப்போது
ஊதிய உயர்வு அரசானை வரும் என்று அனைவரும் எதிர்பார்கின்றனர்.
தொகுப்பூதிய செவிலிய
சங்கத்தின் சார்பாக விரைவில் இதை பற்றி உயர்அதிகாரிகளிடம் தெரிவித்து, அரசானை
வர முயற்சி மேற்கொள்ளப்படும்.
அதை பற்றிய முழுவிவரமும் வரும் வாரங்களில் தெரிவிக்கபடும்.
No comments :
Post a Comment