ஓமாந்தூர் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனைக்காக தொகுப்பூதிய செவிலியர்கள் 132 பேருக்கு 03/02/2014 நடத்தபட்ட பணி நிரந்தர கலந்தாய்விற்கான பணி நியமன ஆணை EMAIL மூலமாக அனைத்து JD மற்றும் DD ஆபீஸ்க்கு அனுப்பபட்டு விட்டது.
தொகுப்பூதிய செவிலியர்கள் அனைவரின் சார்பாகவும் பணி நிரந்தரம் செய்யப்பட்ட 132 சகோதரசகோதரிகளுக்கும் எங்களது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம்
.jpg)
1. இனிமேல் வீடு கட்ட பேங்க்கில் லோன் கிடைக்கும்.
2. தங்கைக்கு திருமணம் செய்ய முடியும்.
3. திருமணம் செய்ய நல்ல பெண் கிடைக்கும்.
4. திருமணம் ஆகாத பெண்ணுக்கு திருமணம் ஆகும்
5. சமுதாயத்தில்
மரியாதையை கிடைக்கும்.
6. மாதம் மாதம் சரியாக ஊதியம் கிடைக்கும்.
7. வீட்டில் மரியாதையை கிடைக்கும்.
8. அரசு விடுமுறை கிடைக்கும்.
9. மெடிக்கல் லீவ் கிடைக்கும்.
10. S.L., C.L. and P.L என இதுவரை அர்த்தமே புரியாமல் இருந்த அனைத்திற்கும் அர்த்தம்
புரியும்.
ஆக மொத்தத்தில் இதுவரை இருந்தது தவம், இப்போது
கிடைத்திருப்பது இருந்த தவத்திற்கான வரம்.
வாழ்க வளமுடன்.
No comments :
Post a Comment