Friday, February 7, 2014

2007 BATCH பணி நிரந்த கவுன்சிலிங்-80 தொகுப்பூதிய செவிலியர்களுக்கு-10/02/2014










தொகுபூதியத்தில் பணி புரியும் 80 செவிலியர்களுக்கு வரும் (10/02/2014) அன்று DMS வளாகத்தில் வைத்து பணி நிரந்தர கவூன்சிலிங் நடைபெற உள்ளது என்பதை தொகுப்பூதிய செவிலியர் சங்கத்தின் சார்பாக மகிழ்ச்சியோடு தெரிவித்து கொள்கிறோம்.


இதை தவிர்த்து, மேலும் 2008 ஆண்டில் பணியில் இணைந்த செவிலியர்கள் மீதம் 628 பேர் (2007 BATCH)  உள்ளனர்
நன்றி
ரவி