2007 BATCH சகோதரிகளின் வேண்டுகோளுக்கு இணங்க இங்கு 2007 படித்து முடித்து 2008
பணியில் இணைந்து பணி நிரந்தரதிற்காக காத்து கொண்டிருக்கும் மீதமுள்ள சகோதரசகோதரிகளின்
RANK LIST இங்கு வெளியிடபட்டு உள்ளது.
பெரும்பாலும்
இதன் படியே 2007
தொகுப்பூதிய செவிலியர்கள் பணி
நிரந்தரம் செய்ய பட்டு வருகின்றனர்.
இது
முழுக்க முழுக்க நம்மால் தயார் செய்து வெளியிடபடும் பட்டியல். இது அதிகாரபூர்வ
பட்டியல் அல்ல. இதில் பிழைகள் இருக்க 100% வாய்புகள் உள்ளது. அவ்வாறு பிழைகள்
இருந்தால் அதற்கு நாங்கள் பொறுப்பு அல்ல.
அன்புடன்
ரவி
No comments :
Post a Comment