Saturday, February 8, 2014

மாற்றம் - எண்ணிக்கை உயர்வு - 2007 BATCH பணி நிரந்த கவுன்சிலிங்-80 இருந்து 180 தொகுப்பூதிய செவிலியர்களுக்கு-10/02/2014






தொகுபூதியத்தில் பணி புரியும் 80 செவிலியர்களுக்கு வரும் (10/02/2014) அன்று அறிவிக்க பட்டு இருந்தது

தற்பொழுது அந்த எண்ணிக்கை 180 ஆக மாற்றி அமைக்கபட்டு உள்ளது.

 DMS வளாகத்தில் வைத்து 180 தொகுப்பூதிய செவிலியர்களுக்கு பணி நிரந்தர கவூன்சிலிங் நடைபெற உள்ளது என்பதை தொகுப்பூதிய செவிலியர் சங்கத்தின் சார்பாக மகிழ்ச்சியோடு தெரிவித்து கொள்கிறோம்.


இதை தவிர்த்து, மேலும் 2008 ஆண்டில் பணியில் இணைந்த செவிலியர்கள் மீதம் 528 பேர் (2007 BATCH)  உள்ளனர்






ஏற்கனவே 80 பேரின் பெயர் பட்டியல்  வெளியிட்டு இருந்தோம். அடுத்த 100 பேரின் பட்டியல் இங்கே தரப்பட்டு உள்ளது.