மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகத்தின் கீழ்
உத்தரகண்ட் மாநிலம் ரிஷிகேஷில் செயல்பட்டு வரும் அனைத்திந்திய மருத்துவ அறிவியல்
நிறுவனத்தில் (எய்ம்ஸ்) நேரடி ஆட்சேர்ப்பு அடிப்படையில் செவிலியர் கிரேடு II பணிக்கான
1326 காலியிடங்கள் பூர்த்தி செய்ய தகுதியும் விருப்பமும்
உள்ள இந்தியர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த
காலியிடங்களின் எண்ணிக்கை: 1326
பணி: Staff Nurse Grade II
வயது
வரம்பு: 18 முதல் 30-க்குள் இருக்க
வேண்டும்.
கல்வித்
தகுதி: மெட்ரிகுலேஷன் அல்லது
அதற்கு சமமான கல்வித்தகுதி பெற்று அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் ஜெனரல் நர்சிங்
முடித்து மாநில நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ 9300 - 34,800 + கிரேடு சம்பளம் . 4600.
தேர்வு
செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு
மற்றும் நேர்காணலில் தங்கள் செயல்திறனை அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு
செய்யப்படுவார்கள்.
விண்ணப்ப
கட்டணம்:
1 . பொது & ஓ.பி.சி. வேட்பாளர்களுக்கு ரூ.500.
2 . SC/ST வேட்பாளர்கள் ரூ.100 செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும்
முறை: விருப்பமுள்ளவர்கள்
நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.aiimsrishikesh.edu.in என்ற இணையதளத்திலிருந்து
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில்
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.03.2014
மேலும்
முழுமையான விவரங்கள் அறிய www.aiimsrishikesh.edu.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
No comments :
Post a Comment