கடந்த 03/02/2014 அன்று நடந்த நிரந்தர கலந்தாய்வில் கலந்து கொண்ட 132 செவிலியர்களுக்கும் ஓமந்தூர் பல்நோக்கு
சிறப்பு மருத்துவமனையில் பணியில் இணைவதற்கான பணி நியமன ஆணை DME யில் இருந்து அனைத்து அனைத்து JD மற்றும் DD அலுவலகங்களுக்கு EMAIL மூலம் அனுப்பபட்டு விட்டது.
www.facebook.com/CBNURSES
முக்கிய தகவல்: இந்த வலைத்தளத்தில் உள்ளவை எனது தனிப்பட்ட கருத்துக்கள். இதனை என்னுடைய பணியுடனோ அல்லது நான் இயங்கும் அமைப்புடனோ சேர்த்து பார்த்தலாகாது.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment